பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

போல, அதே 1919 காலக் கட்டத்திலேயே உருவானது, உருவாக்கப்பட்டதும் கூட! .

ஆச்சரியந்தானே ?

ஆமாம்; ஆச்சரியந்தான்!

ஏன், தெரியுமா ?

குழந்தை என்றாலே, அதுவே ஓர் ஆச்சரியம்; ஒரு பேராச்சரியம்: விஞ்ஞான யுகம் இது!-விஞ்ஞானமும் அதிசயிக்கத் தக்க மகா ஆச்சரியம் அல்லவா குழந்தை என்னும் விதி ?

லக்ஷ்மியின் வழியில், வழி மாறும் இருவர்:

இந்நேரத்தில் எதார்த்தமானதோர் உண்மை நடப்பையும் நாம் உணர்வது நலம் பயக்கும்; அதாவது இந்தக் குழந்தைப் பிரச்சினையை கருவின் மையப்புள்ளி யாக்கி முதன் முதலில், அதாவது, முன்னே குறிப்பிட்ட 1979 காலப்பிரிவில் கதையை உருவாக்கிய முதற் காளாஞ்சி மரியாதை நாவலாசிரியை ‘லக்ஷ்மி"யைத் தான் சார வேண்டும்!-'அவள் தாயாகிறாள்!’ என மகுடம் தரித்தாற் போன்று அசலானதும் அருமையானதுமான பண்பாடு நிரம்பிய தமிழ் நவீனம் ஒன்றை மிக நவீன மாகப் படைத்தார் லக்மி !-திலகா, தமிழைப் போலே, சிறப்பானவள் ஆயிற்றே ?

லக்சமியின் வழித் தடத்தைத் தடம் ஒற்றி நடக்க முயன்ற சிவசங்கரி என்கிற மற்றொரு தமிழ் எழுத்துத் தங்கச்சி சிவசங்கரி கால் வைத்த இடத்திலேயே மயங்கித் தடுமாறிப் பாதை மாறி, பால் மாறி நடந்ததன் கெட்ட விளைவெனத் தயாரானது தான் ‘ஒரு சிங்கம்