பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

தின் பங்குதாரியை விதி பிரித்தது. அவளுடைய நடவடிக்கைகளிலும் பேச்சுக்களிலும் மாறு தல்கள் தென்படலாயின.

மேலும், ‘ப’ வடிவிலான பாழ் அடைந்த பங்களாவில் யாரோ ஒருவன் எவளோ ஒருத்தி யைக் கழுத்தை நெரித்துக் கொல்ல, அவளது இரண்டு வாய்ப் பகுதிகளிலிருந்து ரத்தம் வழிந்த அந்தப் பயங்கரக் காட்சிதான் த்ன்னுடைய அவலங்களுக்கெல்லாம் காரணமென்ற உண்மை. யையும் புரிந்து கொண்டாள்; அந்த யாரோ ஒருவன் பெயர் கந்தப்பன் என்பதும் தெரிந்தது.

இதற்கிடையில்

ருக்மிணி வேலைக்கும் போய் வரத் தொடங் கினாள். ஆகவே, மாஜி கணவனின் ஜீவனாம்சப் பணத்தை ஏற்கவும் அவள் விரும்பவில்லை.

காலம் ஓடியது!

ருக்மிணியும் ஓடினாள். எங்கே, தெரியுமா? ஏன், தெரியுமோ?- அவளுடைய மனம் பயத் தால் பேதலித்துத் தட்டுத் தடுமாறிப் போவதற்கு முழுமுதற் காரணமாக அமைந்த கந்தப்பன் என்கிற படித்த போக்கிரியைத் தேடி, தன் முன் நாளையக் கணவன் கணேசனுக்கும் இரண்டா வது மனைவி ஜெயந்திக்கும் பிறந்த ரமா என்னும் பெண் குழந்தையை அவனிடமிருந்து மீட்கவே அவள் அப்படி ஓடினாள். குழந்தையை அழைத்துக் கொண்டு போக ஜெயந்தியே நேரில் வ்ந்தாக வேண்டுமென்று விதிக்கப்பட்டிருந்த் பயங்கரமான நிபந்தனையையும் மீறிக்கொண்டு, ஜ்ேயந்தியைப் பழிக்குப் பழில்ாங்கக் காத்திருந்த