பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 163

ஆனால், என்னைப் பொறுத்தவரை, ‘mT முருங்கை கதையில் எல்லாமே இருக்கின்றன: தவிரவும், கதை என்ற ஒன்றும் தேவைக்கேற்பச் சற்றுத் தாராள மாகவே அடங்கியிருக்கிறது; உள்ளடங்கியும் உள்ளது.

விஜி!...

அவள் அதிசயமான ராகம்; ஆச்சரியமான ரகமும் θα i-.

கலியானச் சத்திரத்தில், திருமணப் பெண்களின் கோலத்தில், தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் விஜய லக்சமி என்னும் பெயரைப் பெற்ற விஜி, தனக்குத் தானே சுயப் பரிசோதனை செய்து கொள்ளும் நேரத்தில், அவளுடைய மனத்தின் உணர்ச்சிகள் அவளது மனச் சான்றின் நெருடலோடு இப்படி அமைகின்றன:

“நான் பெட்டியைத் திறந்து சற்று நேரம் படித், லாம்னு பாசுரத்தை எடுத்தேன்; நேற்று அத்தை இதைத் துளசி துடைத்துக் கொடுத்தாள். மனசுக்குக் கஷ்டமா இருந்தா ஸ்வாமி பேரா படிச்சிண்டு போ; கொஞ்சம் விட்டாப்லே இருக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்ப தாக அத்தை ஏன் நினைக்கிறாளென்று புரியவில், முப்பத்தாறு வயசுப் பொண்ணு, நாற்பது வயசு ஆனைக் கல்யாணம் பண்ணிக்கிறது மகா கஷ்டம் தான் என்று அத்தை நினைத்திருப்பாள் போலிருக்கிறது. ‘இப்பவா னும் பகவான் கண் திறந்தாரே என்று அத்தை சொன் னாள். நாலஞ்சு தடவை தொறந்துட்டார்னு பதில் சொல்லத் தோன்றிற்று. ஆனால், அத்தை த்ரித்து) டாள். அவளையும் கடவுளையும் ஒன்றாக இழிவுபடுத்தி னால் பொறுத்துக் கொள்ளவே மாட்டாள்.'அடி அவுசாரி: என்று உடனே வைவாள்! இந்த முப்பத்தாறு வயசிலே நான் முன் பின்னாக இருந்தது. அத்தைக்கு ஜாடை ம.) யாய்த் தெரியும். இப்பவாவது பகவான் கண்திறந்தாரே?