பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

என்கிற சுகம் என்னுள் படர்ந்தது. நான் பிறந்தது அர்த்தமுள்ளது தான் !

விஜிக்குப் பொய்ப் பேசிப் பழக்கம் கிடையாது :

So, Fine Mr. Balakumaran :

இதோ g

Shot No:2 :

ரிங்கா : “சொல்லேன்: நான் எப்படி ?”

“உங்க மனசுக்குப் பிடிச்ச பதிலா எதிர்பார்த்துக் கேக்கறேன் : பதில் சொல்றதும் சிரமம், கேட்டுக்கறதும் கஷ்டம் !” விஜி :

“எப்பச் சொல்லுவே ?”

“சொல்லவே மாட்டேன் !”

“ஏன்

“நீங்க எப்படி இருந்தா என்ன ? எனக்கு இது முக்கிய மில்லை. என்னால் எதையும் அனுசரிச்சுப் போக

முடியும் !”

“அது உன் இயல்பா ?”

“ஆமாம் !”

‘கஷ்டமான இயல்பில்லையா ?”

“எனக்குன்னு ஒரு குறிக்கோளும் இல்லை ; அதனாலே அனுசரிச்சுப் போறதிலே கஷ்டம் இல்லை. எய்ம் இருந்