பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

திறனாய்வில் நான் குறித்திருந்த்து இப்போது சகோதரி சிவசங்கரிக்குக் குறிப்பு ஆகவேண்டும். சமுதாயத்தில் அங்கங்கே இலைமறை காய்களாக நிலவி வருகின்ற சீர்கேடுகளையும் அவலங்களையும் அநியாயங்களையும் அநீதிகளையும் சித்திரித்துக்காட்ட முனையும் சிந்தனைச் சிற்பிகள், மேற்கண்ட குறைகள் களைந்தெறியப்பட்டுச் சீர்திருத்தம் பெறுவதற்கான நல்ல வழியையும் காட்டத் தவறிவிடக் கூடாது :- ஆக்கப்பாடுடைய எழுத்துக்கள் தாம் சமூகத்தை வாழவைக்க முடியும் !’

ஆனால் கிவசங்கரி சாதித்தது என்ன ? - தாமு 1 சிங்கம்னு நினைச்சது முயல்னு இப்பத்தான் புரிஞ்சுது. நான் சிங்கக்குட்டிக்குத்தான் ஆசைப்பட்டேன் ; எனக்கு முயல் குட்டி வேண்டாம். எனக்கு முயலும் வேண்டாம் ; முயல்குட்டியும் வேண்டாம். லாயர் லக்ஷ்மணனைக் கூட்டிண்டு உடனே வா எனக்கு இப்பவே, இந்த நிமிஷமே. டைவோர்ஸ் கேஸ் ஃபைல்பண்ணனும் !” லாவண்யாவுக்கு இரவல் குரல் கொடுத்துப் புலம் கிறார் பாவம் !

சமூகப் பாவங்கட்குப் புண்ணியம் தேடினாரா சகோத்ரி: Boidtheme இதுதானா?- தமிழ்க் குடும்பங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே? -

லக்ஷ்மியின் திலகா T5 o இந்துமதியின் சளி எங்கே ? சிவசங்கரியின் மேனகா எங்கே? சிவசங்கரியும் இந்துமதியும் காணாமலே போய்

விட்டார்கள் !...

ஆனால், வணக்கத்துக்குகந்த் லஷ்மி, பண்பு காக்கும் தமிழ்க் குடும்பங்களில் நிரந்தரமாகவே வாழ்வார்