பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மீண்டும் சந்திப்போம் !

ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை :

தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் :

தமிழ் இனம் பழமை மிக்கது ; தொன்மை மிகுந்தது. ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி தமிழ் இனம். -

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்பது அமர கவியின் அமர வாக்கு.

டபிள்யு. எச். ஹட்ஸன், (W.H. Hudson) சொல்வார். “வாழ்க்கையை மொழி வாயிலாக உணர்த்துவதே இலக்கியம்”.

சங்கம் வளர்த்த தேன் தமிழ் வாயிலாகச் சீர்மைமிகு தமிழ்ச் சாதி சமூகத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஆன்மாவாக விளங்குகிறது,தமிழின் படைப்பு இலக்கியம்.

இடையிலே, சோதிப்பு நடந்தது.

தமிழ்ப்படைப்பிலக்கியத் துறையிலும் ஜனநாயக தர்மம்

அனுமதிக்கப்பட வேண்டுமென்று நியாயமாகவே கவலைப் பட்டவர் என்அன்பின் தோழர் திரு த.ஜெயகாந்தன்.அந்த