பக்கம்:ஜெயரங்கன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G2 ஜெயாங்கன்

தைக் கண்டு பிடித்து என்னை விடுவிக்க பல வாரங்களாகா விட்ட அம் பல நாட்களாவது பிடிக்கும். அதற்குள் எனக்குப் பைத்திய பிடித்து விடுவது கிச்சயம். மாமா! தங்கள் குமாார் என்மீது ை திருந்த அன்பை உத்தேசித்தாவது என்னே இவ்வளவு கண்ட யுடன் விடுவிக்கும்படி தங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறே

ஸ்ரீனிவாசலு ராஜ--செல்லம் தெரியாமல் செய்திருக்கு காரியமாகில் உன்னே உடனே மன்னித்து விடுவேன் எங்கள் கு களை கன்முயறிந்திருந்தும் போதுமானபடி எச்சரித்த பின்னும் சற்றும் அஞ்சாமலும், உண்ட விட்டுக்கு இரண்டகம் செய்கிே மென நினைக்காமலும் சுந்தா ராஜ்-வைக் காட்டிக் கொடுத்து விட்ட தற்காக நீ தண்டனை யடைந்ததும், இன்னும் இதைவிட அதிக பயங். காமான தண்டனையடையப் போவதும் நியாயமே ஐயா! நான் வெளி சென்று 10 கிமிஷங்களுக்குள் வருகிறேன். தாங்கள் செல்லத்திடம் பேச வேண்டிய சமாசாரங்களைப் பேசி முடியுங்கள். -

என்றதும் காந்த விளக்கை அணைத்து விட்டு கதவைத் திறக்தி, வெளியே சென்றார். காந்த விளக்கு வெளிச்சத்தில் முன் பக்கம் தெரியுமே யொழிய பின் பக்கம் இருட்டாகவே யிருக்குமாதலால் கோவிந்தன் இருந்த அறையில் என்னென்ன வஸ்துக்கள் இருந்தன. வென்றாவது அதன் அகல நீளம் எவ்வளவென்றாவது தெரியவில்லை. உயரம் கன் தலைக்கு மேல் ஒரு அடி யிருப்பதாக மட்டும் தெரிந்து

கொண்டார்.

கோவிந்தன்:-செல்லம் உன் பரிதாபகரமான நிலைமைக்கு நான் வருந்தினுலும் செய்த குற்றமும் சாமான்யமானதல்ல வென்பதை நான் ஒத்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். நீ இவ்வளவு ஸ்திதியிலிருந்தாலும் இப்போது கூட உன்னிடம் எனக்கு கம்பிக்கை யில்லை. நாடக மேடையில் நடிகர்கள் சமயத்திற்கேற்றவாறு சந்தேர் ஷத்தையும், விசனத்தையும், கோபத்தையும், சாந்தத்தையும்கன்கு தெரியும்படி தங்கள் சாமர்த்தியத்தால் நடித்துக் காட்டியும் ஹரிச் க்திரா பிரஹலாத மார்க்கண்டேயா” துருவ போன்ற சரித் ல் உயர்ந்த ஞானத்தையும் அத்வைதத்தையும் உபதேசித் துப் பல பாகவதர்கள் காலட்சேபங்கள் செய்யும் காலையில் மஹா

பக்திமான்கள் போலும் பரிசுத்தவான்கள் போலும் பிரசங்கங்கள் இசய்தும், நாடிகங்களும் காலட்சேபங்களும் முடிந்த மறுகி.மி. ιδα தங்களுக்கபிமானமுள்ள விதவாஸ்திரீகளிடமும் வேசியாக் கிரஹா களுக்கும் செல்வது போலும் இங்கிருந்து வெளியேறிய கிமிவம்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/107&oldid=632963" இலிருந்து மீள்விக்கப்பட்டது