பக்கம்:ஜெயரங்கன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் 1o3

மறுபடியும் உன் விஷமச் செய்கைகளை ஆரம்பித்து விடுவாயோ என்னும் சந்தேகமும் இருக்கிறது. பேசாமலிரு ! குறுக்கே பேசவேண்டாம். உன்மேல் குறை கூறுவதில் பயனில்லை. உங்கள் குலத்தொழில் அப்பேர்ப்பட்டது. உங்களை உங்கள் பெற்றாேர்கள் குழந்தை முதலே அவ்வாறு பழக்குகிறார்கள். அதன் பயன் உங்களை நம்பி, உயிர்க்குயிராக எண்ணி தங்கள் உடல், பொருள், ஆவி, ஆகிய முன்றையும் தத்தம் செய்தவர்களின் கை வறண்டபோது அவர்களிடம் பெற்ற பேருந் தொகைகளையும் அவர்களால் இடைந்த நன்மைகளையும் அடியுடன் மறந்த அவர்களை அதோகதியாக்குவதோடு அவர்களைக் காட்டிக் கொடுப்பதும் கஷ்டங்களுக்குள்ளாக்குவதும் உங் குலத்தோழிலாக இருக்கிறது. உங்களால் கெட்டு நாசமான குடு ம்பங்களுக்குக் கணக்குண்டோ? ஆயினும் நீ இப்போதிருக்கும் ப்ரி தாபகரமான நிலைமையிலிருந்து-கரக பாதையிலிருந்து தப்ப விரும் பினல் கான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதிலளி, பொய் சொல்வாயாகில் எனக்கு எவ்வித கெடுதலும் ஏற்படாது. t இன் லும் அதிக நாள் இங்க நாகபாதை யனுபவிக்கவேண்டிவரும். இதைக் திக் :ங் மனதில் வைத்துக் கொண்டு ஜவாபு சொல்லு.

செல்லம்:-ஐயா! தாங்கள் சொன்னது முற்றும் உண்மையே.

ஆயினும் கடவுள் சாசுதியாய் உண்மையான ஜவாபு சொல்லுகிறேன் ; கேளுங்கள். . N.

கோவிந்தன்-உங்களுக்கு க்யம் 1000 பொய்ச் சத் பங்கள் செய்வது வழக்கம், அதிருக்கட்டும். அன்றிரவு காமாகதிராவும், யுேம் பேசிக் கொண்டிருந்தபோது வந்தது யார்?

செல்லம்-சுந்தராஜ ஐயா. கோவிந்தன்-எப்படி வந்தார்? நீ அவளை எப்போது பார்க் தாய்? - -

செல்லம்-இன்ஸ்பெக்டர் அவரைப்பிடிப்பதற்காக கலெ எஜமான் விட்டுப் பக்கம் சென்றார். நான் மாடியிலிருந்து கொண்டிருந்தேன். திடீரென்று என் காதில் கட்டாரி உ க்கு நோய் இருக்கிறது, ஜாக்ாகை! நீ வாயைத் திறன்


-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/108&oldid=632964" இலிருந்து மீள்விக்கப்பட்டது