பக்கம்:ஜெயரங்கன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருவது அத்தியாயம்

பூனைக்குக் கோபம் வந்தால் புலியையும் எதிர்க்கும்

சென்ன காந்திமதி இன்னும் ஜெயலrமி வாவில்ை ா? எங்கு தான் போயிருப்பாள்? தாங்கள் விசாரிக்கவில்லையா? என்றார் நீனி வாசலுராஜா,

காந்திமதி:-குழந்தை காலையில் உலாவப் போயிருக் இன்னும் சற்று நோக்கில் வந்துவிடும். அவளால் ஆகவேண்டில் அவசாவேல் என்ன? தயவு செய்து சொல்லுங்கள். சாத்யமானல் வேறு யாரையாவது வைத்து செய்யச் சொல்லுகிறேன்.

ஸ்ரீனிவாசலு ராஜு:-அவள் வந்து எனக்குச் செய்யவேண் டிய தொன்றுமில்லை. நான் எத்தனை முறை எச்சரித்தும் என் வார் த்தையை உதாசினம் செய்து அக்தபரம தடிப்பயல் பாலரங்கனுடன் அடிக்கடி உலாவப் போவதும், பந்து விளையாடுவதும், படிப் பதுமாய் பொழுது போக்குகிறதாகக் கேள்வி. நான் எத்தனையோ முன்ற அந்த பாலாங்கன் பாட்டனருக்கும் எனக்கும் எவ்வளவோ விரோதமென்றும் அவர்கள் விட்டாருக்கும் நமக்கும் பேச்சு வார்க் தைகள் கூடக் கிடையாதென்றும், நமது விசேஷங்களுக்கு அவர் களை யழைப்பதில்லை யென்றும் அவர்கள் தன்மை தீமைகளுக்கு காம் போவதில்லை யென்றும் ஆகையால் அவனுடன் அவள் பேச்சு வார் த்தை வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் கண்டித்தும் ஹிதமாய்ச் சொல்லியும், அவள் என் வார்த்தையைக் கவனிப்பதே யில்லை. இதி வாையில் அவள் எவ்விஷயத்திலும் என் வார்த்தைக்கு மாருக கடக் ததேயில்லை. எந்த விஷயத்தையாவது கான் விரும்பவில்லையென அறிந்தால அவ்விஷயத்தில் அவளுக்கு எவ்வளவு ஆசையிருந்த போதிலும் அப்போதே சான் சொல்லாமலே அவள் அப்பேர்ப்பட்ட காரியாதிகளைச் செய்யமாட்டாள். அப்பேர்ப்பட்ட என் பிசியமான, ஜெயலகதிமி இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் ஏன் இப்படிப் பிடி வாதம் பிடிக்க வேண்டுமென்று தெரியவில்லை. ... *... . . . *

காந்திமதி:-கான் சொல்லும் வார்த்தைகளைச் சாந்தமாயும் கோபப்படாமலும் தாங்கள் கேட்பதாக வாக்களித்தால் எனக்கும் ஜெயலகசிமியம்மாளுக்கும் கடந்த வாக்குவாதத்தை தங்களுக்குச் தெரிவிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/112&oldid=632969" இலிருந்து மீள்விக்கப்பட்டது