பக்கம்:ஜெயரங்கன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிகால விந்தையோ? 29

வுழுந்தது. அப்பிடி காலு பையைக் கொட்டினன். எலே எம்புட்டு ரூபா ஒரு பாகம் அகலத்துக்கு ரூபாயா குவிஞ்சுது. அவ னெ அப்பிடியே கொண்னுட்டு ரூபாயெ அள்ளிகிட்டு போகலா முண்னு கினைச்சொம். அந்தப் பாவி மகன் எங்க மனசிலே பூந்து பாத்தாப்பிலே சிரிச்சிக்கிட்டே காங்க நினைச்சதை சொல்லி விட்டு நீங்க வேணுமுண்ணு ரூபா யெடுத்துக்குட்டு போங்க வழியிலெ இருக்க பூகம் உங்களைப்புடிச்சிடு முண்ணுன், காங்க நம்பல்வே. நீங்க ம்ேபல்லே, வேணுமுண்ணு எடுத்துக்கிட்டு பொய்யிபாருங் கன்னு. கதவைத் தொறக்கிற சாவி கொடுத்தான்; நாங்க ரூபாயெ எடுத்துக் கிட்டு கதவெத் திறக்தொமே யில்லையோ அங்கெ என்னமோ யிருந்து எங்களை அப்பிடியும் இப்பிடியும் போகாமே புடிச்சிக்கிட்ட தோடு கணகணண்ணு எட்டு வீட்டுக்குக் கேக்கும்படி மணியடிச்சுது. ஊட்லே இருந்து 10 வேலைக்காாங்கோ வந்துட்டாங்க, நாங்க இன் லும் உசுாோடே போய் வீட்டு முகம் பாக்கப் போாசில்லேண்னு நெனச்சிட்டோம். அந்த மகாசன் சிரிச்சிகிட்டு என்னமோ சொன் ன்ை. அந்தப் பைகளை எடுத்துக்கிட்டு போய் பொட்டியில்ே வச் சிட்டு பொய்யிட்டாங்க. அப்போ அவன் என்னமோ செய்தான், எங்களை யெல்லாம் உட்டுட்டுது, எங்களெ உட்டுட்டா ஊட்டு க்குப் போசமுண்ணு சொன்னுேம். அவன் சொன்ன வேலை செய்தா அந்த நாலு பை ரூபாவும் கிசமா கொடுக்கிறேண்னு சொல்லி ஆளு க்கு பத்து ரூபா கூட குடுத்தான்.

கோபாலன்:-என்ன செய்தா அம்புட்டு ரூபா குடுப்பானும்?

ராமசாமி:-கிட்டவா! காதிலெசொல்ரேன், உங்கப்பன் எச மான் ரீனிவாச ராசா இண்ணெக்கி செத்திட்டர்னமல்ல. அந்த சவத்தை எப்படிண்ணுலும் கொண்ணத்து குடுத்தட்டா அம் புட்டு ரூபாவும் குடுக்கிறேண்ணுன். நாங்க எப்பிடி முடியும்? அவு ங்க வேலைக்காாங்க கேட்டாங்கண்ணு எங்க எலும்பெ பொடியா ஒடிச்சி தகத்து எரிஞ்சிடுவாங்கண்ணுேம். அவ்வளவு பேரு காவ லிருக்கப்போ, சின்ன எசமான் எப்படி மாயமப் பொய்யிட்டாரு அதிலென்னமோ குதிருக்கு. அது உனக்கு தெரிஞ்சிருந்தா அந்த சவத்தையும். அப்பிடி மாயமாக் கொண்னத்துட்டாக் கான் முடியு முண்ணுன். அந்த சவத்தை என்ன செய்யப் போரேண்ணுேம். அந்த ராசா கலையை சோதிக்கனுமாம், அதுக்கே இந்த ஊர்லே வந்து இத்தனை மாசமாயிருக்காகும்; அக்த குது உனக்குத்தெரிஞ்சி சொன்னயிண்ணு காமெல்லாம் குஷாலா காசி வரைக்கும் பொய்யி வாலாம், ன்ன்ன்சொல்ரே!

I?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/134&oldid=632993" இலிருந்து மீள்விக்கப்பட்டது