பக்கம்:ஜெயரங்கன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஜெயரங்கன்

சொள்ளமுத்து-விடிய 4-நாளிகெக்கு எழுந்திருச்சேனுக்க எழுந்திருச்சதும் கால்வாய்க்குப் போனேனுங்க.

இன்ஸ்பெக்டர்-ஒய் தேவரே! அந்தக்கதைகளையெல்லாம்பர் கேட்டார்கள். கேட்ட கேள்விக்குமட்டும் ஜவாபு சொல்லும்,

சொள்ளமுத்து-என்ன எசமான் சேத்து கடந்த சங்கதி ஒ: னுகூட விடாமே சொல்லச் சொன்னிங்க சொல்ாதுக்கு முன்ே இதெல்லாம் யார் கேட்டாங்கோங்கிறீங்களே!

இன்ஸ்பெக்டர்-தேவரே! உமது எஜமான் இறந்ததற்குக் சம்மத்தமான விஷயங்களை மட்டும் சொல்லும்,

சோள்ளமுத்து:-என்ன எசமான் அதுதான்எனக்கொண்னும் தெரியாதுண்னு மொதல்லியே சொல்லிட்டேனே!

என்றதும் பக்கத்திலிருந்த ஹெட்கான்ஸ்டேபிள் சொள்ள முத்து தேவனைப் பார்த்து ஒப் என்ன? எசமானர் கேட்டதுக்கு சரியா சொல்லட்டா தெரியுமா, பொடகி மேலடிப்பேன்” என்று கை யை இங்கிக் கொண்டு போய் அப்பால்கின்றுவிட்டார். மாஜிஸ்டிரேட் டிமாஜிஸ்டிரேட் போலீஸ் சூப்பிான்டன்டன்ட் முதலிய பெரிய திகாரிகள் இருப்பதைக்கூடக் கவனியாமல் அவர் கையை இங்கி, அடிக்கப்போன காரணமென்ன வெனில் பெரும்பான்மையோரான போலீசார் விசாரணை ஆாம்பிக்கு முன் யா ைவிசாரணை செய்ய விரும்புகிறார்களோ அவர்களே, அவர்களுடைய மூக்கின் மேல் பலமாய்க் குத்தியோ அடித்தோ அப்பால்தான் கேட்பது வழ க்கம். இன்றும் இவ்வழக்கம் பெரும்பான்மையோரால் அனுஷ்டிக் கப்பட்டுதான் வருகிறது. அவர்கள் மனதில் பீதியுண்டாகும்படி அவ்வாறு அடிக்காவிட்டால் அவர்கள் உண்மை சொல்லமாட்டார். களென்பது அவர்கள் கொள்கைபோலும், கிற்க, o .

இன்ஸ்பெக்டர்-ஒய் தேவரே! நேற்று யார் யாரெல்லாம் உங் கள் எஜமானிடம் பேசினர்கள். .

சொள்ளமுத்து-அம்மா பேசினங்க, சின்ன எசமான் பேசின ங்க, ஐயா கணக்குப் பிள்ளை ஐயா பேசினங்க, இன்னம் வந்தவுங்க

போனவுங்க எல்லாம் பேசிணுங்க. - - -

இன்ஸ்பெக்டர்-ஒவ்வொருவர் என்னென்ன பேசினர்கள்?

சொல்லும் முதலில் ஜெயலகதிமியிடம் என்ன பேசினர்; அதைச்

சொல்லும். . . . . . ‘. . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/139&oldid=632997" இலிருந்து மீள்விக்கப்பட்டது