பக்கம்:ஜெயரங்கன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை

எனச் சொல்லி முடித்தார். உடனே காந்திமதியா பிள்ளையைக் கூப்பிடச் சொல்ல அவர் பக்கத்தரையில் ஜெயலகதிமியம்மாளிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிந்து அழைத்து வந்தார்கள்.

டேப்டி மாஜிஸ்டிரேட்-பிள்ளை அவாள்! சாயங்காலம் முதல் கடந்த விஷயங்களை ஒன்றும் விடாமலும் கூடியவரையில் சுருக்கமாக வும் சொல்லுங்கள்.

காந்திமதியா பிள்ளை.-என்னேப் பெரிய எஜமான் கூப்பிடவிட்டு ஷேக்முஸ்தபா சாய்பவர்களையும், முனிசீப்பையும் அழைத்து வரச் சொன்னர்கள். நான் அவர்களைப் போய் அழைத்து வக்தி எஜமானவர்கள் பேசாததால் ஜெயம்மாளிடமிருக்கும் சாவி வங்கி கதவைத்திறந்து பார்க்க எஜமான் கீழே இறந்து விழுத்துகிடந்தார். அப்பால் நடந்த சங்கதிகளெல்லாம் தங்களுக்குத் தெரியுமே.

டெப்டி மாஜிஸ்டிரேட்-எதற்காக அவர்களிருவரை அழை த்து வாச் சொன்னர்? .

காந்திமதியா பிள்ளை.-எஜமான் உத்தரவிட்டபடி கடக்கக் காததிருக்கிறேனே தவிர காணம் கேட்பது எனக்கு வழக்கமில்லை. டெப்டி மாஜிஸ்டிரேட்-ர்ே கேட்டிருக்க மாட்டீர் ! எதற்காக அழைத்து வாச் சொன்னரென்று உமக்குக் தெரியுமல்லவா?

காந்திமதியா பிள்?ள:-எனக்குத் தெரியாது. டேப்டிமாஜிஸ்டிரேட்:-உமது எஜமானருடைய பக்கத்தறை யிலுட்கார்ந்து கொண்டு சகல காரியங்களையும் மேல் பார்க்கும் உம க்கு எதற்காக அழைத்துவரச் சொன்னரென்று திட்டமாய்க் தெரி யாம லிருக்குமா? திட்டமாய்த் தெரியாவிட்டாலும் நீர் ஊகிப்பதை யாவது சொல்லும். . . . .

காந்திமதி:-எனக்குத் தெரியாது; எஜமான் உத்தரவிட்டார். தான்.போனேன். -

டெப்டி மாஜிஸ்டிரேட்-சரி, போகட்டும் அதற்குமுன் என்ன

நடந்தது. • . . -

காந்திமதி:-எதற்கு முன்? எனக்கு ஒன்றும் தெரியாதே! டெப்டி மாஜிஸ்டிரேட்-பிள்ளை அவாள்! உமக்கு ஒன்றுமே தெரியாெ தன்பது கம்பக்கூடியதல்ல; உண்மையைச் சொல்லும்.

காந்திமதி:-என்ன எஜமான் தெரிஞ்ச சொல்ாதுக்கு என்ன? எஜமானிடம் நான் பொய் சொல்வேன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/148&oldid=633007" இலிருந்து மீள்விக்கப்பட்டது