பக்கம்:ஜெயரங்கன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 74 ஜெயரங்கன்

கள் இருக்கிறார்களென்பதைக்கூடக் கவனியாது அவ்விருவரும் வர். மேல் ஒருவர் பாய்ந்து ஆலிங்கனம் செய்து கொண்டு கண்ணி ருகித்தனர். சாமியார் அவர்களையாவது மற்றவர்களேயாவது கவனி யாமல் பால் சாப்பிட்டார். பிரிந்து கூடிய தம்பதிகளிருவரும் சாஷ் டாங்கமாய் சாமியார் காலில் விழுந்து நமஸ்கரித்தனர். அவர் அவர்க ளிருவருக்கும் ஆசீர்வாகம் செய்தனுப்பி விட்டு அப்படியே கையைத் தலைக்குக் கலைபணயாக வைத்துக் கொண்டு படுத்து விட்டார்.

சாமியார் சொன்ன விஷயம் பிரத்தியrமாய்ப் பலித்ததைக் கண்ட ஜனங்கள் யாவரும் சாமியார் துங்கி எழுந்த பின் கங்கள் குறைகளையும் அவரிடம் சொல்லி நிவர்த்திக்கலாமெனக் காத்திருக் தனர். இவ்விஷயம் ஊர்பூராவும் பாவவே ஆயிரக் கணக்கான ஜனங் கள் வக்த கூடிவிட்டனர்.

மலே 3 மணியானதும் சாமியார் எழுந்து உட்கார்ந்தார். வத் திருந்தவர்கள் ஒவ்வொருவராய் நமஸ்காரம் செய்தனர். சாமியார்

வ:ய்திறக்கவில்லை. தங்கள் குறைகளைச் சொல்லி க் கொண்டனர். சாமியார் ஆகாசத்தைக் காட்டினர். சாமியாரைப் பார்த்துப் பேசித் சங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாமென கினைத்து வந்த ஆயிரக் கணக்கான ஜனங்களில் தாசி செல்லத்தின் காயார் தேவ தாசி லகதிமியும் ஒருவளாதலால் அவள் தன் புத்திரி செல்லம் என்ன ஆளுள், எங்கிருக்கிருள், உயிருடனிருக்கிருளா அல்லது இறக்கண்ணா, எப்போது வருவாள்? என்னும் பல கேள்விகளைக் கேட்டுப்போகலாமென்ற ஆசையுடன் அவளும் வந்து காத்திருந்து நமஸ்காசம் செய்தாள். அவள் நமஸ்காரம் செய்ததும் சாமியார் தேவதாசி லகதிமி உன் புத்திரியின் விஷயங்களை அறிய விரும்பி வங்காய்; அவள் சுகமாக இருக்கிருள். ஆனல் நீ அவளை உடனே பார்க்க மாட்டாய்; சென்னையிலிருந்து துப்பறிவதில் கி.புனனுகிய திருவல்லிக்கேணி கோவிந்தன் என்பவன் இவ்வூரில் வந்திருக்கிருன் நீ அவன் உதவியை நாடிச் சென்று அவனிடம் உண்மைகளை மறைக் காது சொன்னுல் அவன் உன் பெண்ணை மீட்டுக்கொடுப்பான் போ’ என்றதும் அவள் சுற்றி வந்து சமஸ்கரித்துச்சென்றாள். இவ்வாறே இன்னும் வந்திருந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் அவர்கள் கர்டி வந்த விஷயங்களைச் சரிவரச் சொல்லி பரிகாாமும் சொல்லி விட்டு மீண்டும் மாலை 4 மணியானதும் பத்மாசனமிட்டு தியானத்தில் அமர்த்து விட்டார். அவர் காலை முதல் மல ஜலங்கழிக்காததையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/179&oldid=633041" இலிருந்து மீள்விக்கப்பட்டது