பக்கம்:ஜெயரங்கன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1838 ஜெயசங்கன்

தினங்களில் தன்னிடமுள்ள நகை கட்டு ஆஸ்தி முதலியவற்றைக் கவர்ந்துகொண்டு தன்னே நடுத்தெருவில் அதோகதிக்களாக்இ விட்டுப்போய் விடுவாளென்பதை அறியாமலும், அப்பால் வயிற்றாத் திரத்தின் கொடுமையால், பல புருஷர் சம்போகம் பெறுவதால் கொடிய மேகம், வெள்ளை, கண்டமாலை, முதலியவியாகிகள் ஏற்பட்டு இறுதியில் தனக்கு ஒருவேளை ஆகாரம் அகப்படாது தவித்து அைைசயாய், இருக்க இடமும் படுக்கப்பாயு மின்றி சாகும்படி நேரிடும் என்பதையும் அறியாமல் தான் மோஹித்த புருஷாைப் பின்பற்றிப் போய்விடுகின்றன. ரென்னல் அதையே தொழிலாகக் கொண்ட காசி செல்வம் அவ்வாறு சென்றது ஆச்சரியமாமோ? தாசிகள், பெரும் செல்வம்படைத்தவர்கள் எவ்வளவு குரூபிகளா யிருக்காலும், அவர்கள் பேரில் அக்யந்த பிரியம் இருப்பதாக அபிநயித்து அவர்களை வஞ்சித்து பொருள் பறிப்பது வழக்க மல்லவா? அப்படியிருக்க ரீதானே விட ஜாக்ரிய்ய ரெட்டியார் எத்தனையோ மடங்கு அதிக தனவந்தரென்பதை அறிந்தும். செல்வம், கேவலம் தாசிகள் தொழில் முறையில் அவரைக் கைவிட வில்லை யென்பது தெள்ளெனத் தெரிகிறது. பின் ஏன் அவ்வாறு. செய்தாள்? முதலில் நீதானிடம் போகும்போது குறும்புத் தனத் தால் தான் சென்றாள். அவருடைய வார்த்தைகள் அவள் மனதை வசீகரித்து விட்டன. ஆனல் அப்போதும் அவரிடமே இருப்ப தாகத் தீர்மானித்துச் செல்லவில்லை. அவர் பேசிய மாதிரியில் தன்னை யாரே அறிமுக முடையவளென ஏமாத்து பேசுகிருரென் அம் அவள்யாரென்றும் கிாஹித்து வரலாமென்றும் சென்றாள். ஆனுல் ரீதரன் வீடு சென்றதும் அங்கு தன்னைப்போல் தன் அள வில் தன் படம் வைக்கப்பட்டிருந்ததையும், அப்படத்திற்கு அன்று சாயத்திரம் கூட புதிதாகப் புஷ்பங்கள் போட்டு அலங்கரிக்கப்பட் டிருந்ததையும், அங்கு சென்ற உடன் அவர் அவளைத் தழுவி மிகப் பிரீதியுடன் ஆலிங்கனுதிகள் செய்கதையும், அவர் ஆலிங்களுதி களில் அவள் இதுவரை அனுபவித்தறியாத நூதன சுகங்களைத் கானனுபவித்ததாக அவள் மனதில் பட்டதாலும் இனி அவரை விட்டகல்வதில்லையென உறுதி செய்து கொண்டாள். அப்போது அவள் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. அதாவது பூநீகான் தன்னே யாரோ என கினைத்த-தனக்கு முன் பரீச்சயமுள்ள-தான் அனுபவித்து வந்த பெண்ணல்லவென அவருக்குக் தெரிந்ததும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/193&oldid=633057" இலிருந்து மீள்விக்கப்பட்டது