பக்கம்:ஜெயரங்கன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 G ஜெயரங்கன்

வெளியேறி விருக்க வேண்டுமென்றம் அவர்கள் இருவர் மனப்பான் மையுைக் கவனித்துப் பார்த்தால் இனிமேல் அவர்களிருவரும் அவ் ஆர் திரும்பமாட்டார்களென்றும் வியாபாரத்தை யெல்லாம் லாஜ ரெஸ்ஸுக்கு விற்றுவிட்டுச் சென்று விட்டதால் அச்சொத்துக்களை சர்க்கார் கைப்பற்றவும் முடியாதெனவும் அவர்களைத் தேடித் தான், தான் அங்கு வக்கதாகவும், தான் தான், திருவல்லிக்கேணி துப்பறி பும் கோவிந்தனென்றும், அநேகமாய் தான் அவரைக் கண்டுபிடித்து விட்டதாக நினத்து வந்தபோது அம்முட்டாள் விளம்பரம் பிரகா மானதால்தான் அவர்கள் தப்பியோடி விட்டார்களென்றும் தோடு, அவ்விளம்பரத்தில் குறிப்பிட்டவர்கள் திருவி சாஜபட்டணத்திலிருக்கும் பிரபல சொத்துக்காரரான ரீனிவாசலு ாாஜுகாரின் புக்கிாராகிய சுந்தராஜ- வென்றும் அவருடன் கூட யிருப்பவள் செல்லமென்றும் சொன்னர். அவர் சொன்னபோது செல்லமென்றம் செல்வமென்றும் திட்டமாய்த் தெரிவிக்காமல் இரண்டு .ே பர்களில் எதுவாக வேனும் கினைக்கட்டுமென்று தாழ்ந்த குரலில் சொன்னதால் ஜாக்ாய்ய ரெட்டியார் அவருக்குத் தெரிந்த செல்வமென்றே சொன்னதாக நினத்துக் கொண்டு சுந்தா ராஜ

வைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டபடி அவர் விவ ாமாய்க் கெரிவித்துவிட்டு போகப் புறப்பட்டார். அப்போது ஜாக் ாப்ய ரெட்டியார் கோவிந்தனுக்கு விளம்பரத்தில் சொல்லியபடி 1000 ரூபாயும் அதிகமாக ருபாய் 1000 ஆக ரூபாய் இாண்டா பிரம் கொண்டு வந்து கொடுத்து சுந்தாராஜாவைக் கண்டுபிடித்தால், தனக்கு அவர் விலாசம் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண். டார். அவர் ரூபாய்களையே பெற்றுக்கொள்ள மறுத்து தான் சுந்தா ராஜாவுக்கு விரோகமாக வேலை செய்ய மாட்ட்ாரென்றும், அவர் விளம்பரத்தில் கண்ட தொகை பெற அவரிடம் வாவில்லை யென்றும் ஆனல் கந்தராஜுவுக்கு விரோதமாய் சதியாலோசனை செய்தால் திட்டமாய் ஜாக்சய்ய ரெட்டியாருடைய சொத்துகளுக்கு கேடு விளை வதோடு இறுதியில் அவர் பிராணனுக்கும் ஆபத்து வருவதி நிச்சய மென்றும் இதுவரை பூரினிவாசலு ராஜாவை எதிர்த்து வாழ்ந்த வர் கிடையாதென்று எச்சரிப்பதற்காகவே தான் வந்ததாகவும் தெரிவித்ததோடு அப்பால் அவரிஷ்டம்போல் கடந்த கொள்ளும்படி தெரிவித்துவிட்டு ஜாக்சய்ய ரெட்டியார் எவ்வளவு துராம் வேண்டிக் கொண்டும் ரூபாய்கள் பெருமலே கோவிந்தன். சென்றார், அப்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/221&oldid=633088" இலிருந்து மீள்விக்கப்பட்டது