பக்கம்:ஜெயரங்கன்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 2

பூரிதான் மானேஜரவர்களிடம் சென்று கான் கிருவல்லிக்கேணி துப் பறியும் கோவிந்தனென்றும் நீகாருடைய தகப்பனருடைய எண் பரென்றும் தோரையும் செல்வத்தையும் கெடுப்பதற்காக அவர்கள் படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கும் விளம்பரங்களைக் காட்டி ஜாக்ாய்ய ரெட்டியார் சதியாலோசனைகள் செய்து வருவதா யும் தான் சக்காராஜாகாரையும் செல்வத்தையும் ஜல்தியாய்க் கண்டு பேசுவதன் மூலமாய் சக்தா ராஜுகாருக்கு பல நன்மைகளேற்படு மென்றும் ஆகையால் அவர்கள் விலாசம் தெரித்தால் தனக்குச் சொல்லும்படியும் வெகுவாய்க் கேட்டார். சந்தர ராஜூவின் விலா சம் தனக்குத் தெரியாதென்றும் தெரிந்திருந்தாலும் பூ கார்சொல்ல வேண்டாமென்ற சொன்னல் தான் சொல்லவே மாட்டாரென்றும் உண்மையில் அவர் விலாசம் தனக்குத் தெரியாதென்றும் லாஜரெஸ் உறுதியாய்ச் சொல்லி அவரால் ஆக வேண்டிய காரியம் வேறு ஏதா வகிருந்து தெரிவித்தால் தான் ஸ்ரீகாரை எப்போதாவது சக்திக்க கேரிட்டால் அவரிடம் கேட்டறிந்து சொல்வதாய்ச் சொன்னர், தான் கேட்க உத்தேசிக்கும் விஷயத்தைப்பற்றிய விவரங்கள் உடனே தெரிந்து கொள்ளா விட்டால் உபகராமில்லை யென்றும் திருச்செக்தார் டெப்டி மாஜிஸ்டிரேட்டிடம் பிரமாண வாக்குமூலம், கொடுத்தபோது திருவி. ராஜபட்டணம் தாசி செல்லம் சிறையில் இருந்ததால் அவள் போய் பிரமாண வாக்குமூலம் கொடுக்கவில்லை யென்றும் ஆகையால் செல்வம்தான் அன்று அங்கு பிரமாணவாக்கு மூலம் கொடுத்திருக்க வேண்டுமென்றும் அவள் கொடுத்த பிரமான வாக்குமூலத்தில் மாதவாாஜ அவர்கள் வீட்டில் கடந்த திருட்டை பற்றி சொல்லி யிருப்பதாயும் பிரமாண வாக்குமூலத்தில் கூறிய தொகையும் உண்மையில் திருடுபோன தொகையும் ஒன்றாயிருப்ப தாலும் அதைப்பற்றிய விவரங்கள் அவர்களிருவரில் ஒருவருக்கா வது கட்டாயமாய்த் தெரியுமென்றும் ஆகையால் விலாசம் தெரிந்தி ருந்தால் சொல்லும்படியும் இன்னுமோர் முறை கேட்டார். அவர் தனக்கு அவர்கள் விலாசம் உண்மையில் தெரியாதென்றும் வேறு எந்த விதத்தில் தன் உதவி கோறியபோதிலும் தான் கொடுக்க சிக் த்மாயிருப்பதாகவும் சொன்னர். கோவிந்தன் அவர்கள் வியாபாரக் கணக்குகளைப் பார்க்க அனுமதி கொடுத்தால் அ தன் மூலமாய் பிர வாசைப்பட்டு அவர் இருக்குமிடம் துப்புதுலக்கப் பிரயாசைப்படுவ தாய்ச் சொன்னர் தான் கணக்குப் புஸ்தகங்களைக் காட்டுவதில்

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/222&oldid=633089" இலிருந்து மீள்விக்கப்பட்டது