உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயரங்கன்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஜெயரங்கன்

எவ்வித ஆட்சேபனையுமில்லை யென்று சொல்லி தனது தலைமை குமாஸ்தாவைக் கப்பிட்டு கோவிந்தன் கேட்கும் கணக்குப் புஸ்தக ங்களை யெல்லாம் காட்டும்படி சொல்லிவிட்டு லாஜரெஸ் தமது வேலை களை கவனிக்கச் சென்றார். கோவிந்தன் கணக்குப் புஸ்தகங்களே. எடுத்த எக்செந்த ஊரிலிருந்து அதிக சாக்குகள் நிதான் அண்ட் கம்பெனிக்கு வருகிறதென்று கவனித்து எழுதி வரும்போது முக்கி யமாய் அதிக வியாபாரம் செய்யும் பல ஊர்களில் இராஜமஹேந்திர புரமும் ஒரு ஊரெனத் தெரிந்து கொண்டார். அப்பாலும் பல கணக்குப் புஸ்தகங்களைப் பார்வையிட்டு வரும்போது அவர்களு, டைய சாமல் கோட்டை கிளை ஆபீசுக்கு மூன்று லட்ச ரூபாய்களு க்கு தரிசன உண்டி யல் அனுப்பி யிருப்பதாகவும், ராஜமஹேந்திாபுர த்திற்கு 10 மைல் துணாத்திலுள்ள லங்கா என்னும் ஊரிலிருக்கும் ாாமலகதிமிக்கு சென்ற 6 மாதங்களாக மாதாமாதம் ரூபாய்கள் 25 மணியார்டர் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிந்தது. அந்த ரூபாய்கள் எதற்காக மாதா மாதம் அனுப்பப்பட்டு வருகிறதென்று விசாரிக்க பூநீதரரின் உத்தரவு பிரகாரம் அனுப்பப்படுவதாகத் தெரிந்ததும் கோவிந்தன் லாஜரெஸ்ஸைக் கண்டு அந்த ரூபாய்கள் அனுப்பப்படும் ஆள் யாரென்று கேட்க தனக்குத் தெரியாதென்ற்ம் சுமார் 6-7 மாதங்களுக்கு முன்னுல் நீகார் தமது வியாபார ஸ்தல ங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்துவிட்டு வந்தவுடன் மாதா மாதம் ரூ 25 ராஜமஹேந்திரபுரம் தாலூகா லங்காவிலிருக்கும் ராம லசுகிமிக்கு அனுப்பிவரும்படி உத்தாவிட்டதாகவும் அவ்வுக்காவின் பிரகாரம் அனுப்பி வருவதாகவும் தமக்கு வேருென்றும் தெரியா தென்றும் சொன்னர் கோதாவரி தீரம் சுற்றுப் பிரயாணம் போன தேதியைக் கேட்டறிந்த பின் அந்த மணியார்டர்கள் கையெழுத்தி ட்டு வந்த ரசீதுகளைப் பார்க்க விரும்பிக்கேட்டு வாங்கிப் பார்க்கத் தமிழில் ராமலகதிமி எனக் கையெழுத்திடப் பட்டிருக்கக் கண்டு ாாஜமஹேக்கிாபுரம் தாலூகாவில் தமிழ் கையெழுத்திடப்பட்டவர் கள் அநேகமாய் கிடையாதாதலால் கையெழுத்திட்டது தென் ஜில்லா வாசியாய்த் தானிருக்க வேண்டுமென்று யோசித்துக் கொண்டு தான் பார்க்கவிரும்பிய கணக்குகளை யெல்லாம் பார்த்தான் பின் லாஜரெஸ்வலிடம் பல ஊர்களிலுள்ள ஏஜெண்ட்டுகளுக்கு கடித ங்கள் கொடுக்கும்படி வாங்கிக் கொண்டு, ராஜமஹேந்திாபுரம் புறப் பட்டுச் சென்று லங்கா என்னும் ஊருக்குப் போய் தபாலாபீசில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/223&oldid=633090" இலிருந்து மீள்விக்கப்பட்டது