பக்கம்:ஜெயரங்கன்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 32 ஜெயரங்கன்

பின்னும் சென்று கொண்டிருந்த பல படவுகளில் ஒரு படகில் பானர்ஜி ஐரோப்பியாாக மாறி தனது வேலைக்காானுடன் தின்பண் உங்கள் கூடை வைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்தார். காரி யஸ்தரின் படகு சுமார் 5-6 மைல்கள் சென்று கான்கு பக்கங்கள் ஆம் தண்ணீர் சூழ்ந்திருந்த ஒரு கிட்டின் பக்கம் போய் கின்றது. அதிலிருந்த சாமான்களை யெல்லாம் ஒவ்வொன்முய் காரியஸ்தர் அத்திட்டில் கொண்டு போய் இறக்கினர். அங்கிருந்த வேலைக்காான் அதை உள்ளே கொண்டு போய் வைத்துக் கொண்டிருக்தான். ஐரோப்பிய வேஷத்துடனிருந்த கோவிந்தன் தன் படகையும் அக் தரை ஓரத்தில் கொண்டு போகும்படி படகுகாரர்களுக்கு உத்தர் விட்டார். அப்படகோட்டிகள் அத்தீவு, பூநீதரன் கம்பெனிக்குச் செந்தமென்றும், அதில் சர்க்காரிடம் அனுமதி பெற்று சர்க்கார் பாாமரிப்பில் நீதான் கம்பெனியாரால் கஞ்சா பயிரிடுவதால் சர்க் கார் கலால் இலாகாதரர் துப்பாக்கிகள் சகிதம் காவலிருப்பதாகவும் எவரையும் அங்கு விடமாட்டார்க ளென்றும் அதற்காகவே தீவில் கான்கு பக்கங்களிலும் 12-அடி உயரமுடைய இரும்பு முள்வேலி போட்டிருப்பதாகவும் அங்கு எவரும் போக அனுமதிக்க மாட்டார் களென்றும் தங்கள் படகை அதிகாரிகள் அனுமதியின்றி அங்கு கொண்டு போனுல் படகுக் கொடுத்திருக்கும் உரிமை ாத்து செய்துவிடப்படு மென்றும் ஆகையால் i Ji-GB) st அங்கு செலுத்த முடியாதென்றும் சொன்னர்கள். அதற்கேற்றாற்போல் அக்கு சேர்க்கார் பராமரிப்பில் வைக்கப்பட்ட கஞ்சத் தோட்டம் அனுமதி யின்றி அத்துமீறி வருபவர்கள் ஆக்கினக் குள்ளாவார்கள்.” என ஒரு பலகையில் ஆங்கிலத்திலும் தெலுங்கு பாஷையிலும் எழுதிப் பட்டு கடப்பட்டிருந்தது. தான் போய் அந்த அதிகாரிகளிடம் ஒரு வார்த்தை பேசிவா வேண்டுமென்று கோவிந்தன் எவ்வளவு துராம் சொல்லியும் படவுகாார் முன்கூட்டி எழுதி கரைக்குப் படவுபோக அனுமதிச்சீட்டு பெற் றிருந்தாலெ ாழிய எந்தப் படவும் அக்கரையின் 10.கெஜ தாாத்திற்குள் போகக்கூடாதென்றும் போனுல் அங்குள் கலால் இலாக அதிகாரிகளுக்குச் சுடுவதற்குக் கூட அதிகாா : டென்றும், அத்துடன் மீண்டும் படகு ஒட்ட அனுமதிச் சீ அளிக்கப்படமாட்டா தென்றும் மறுத்து விட்டனர். அங்கே னென்ன இருக்கிறதென்று கோவிந்தன் கேட்டார். நீதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/237&oldid=633105" இலிருந்து மீள்விக்கப்பட்டது