பக்கம்:ஜெயரங்கன்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.48 ஜெயரங்கன்

லவாயினும் தங்கள் பலத்தில் முக்கால் பங்கு பலமாவது எனக் கிருக்கிறதென்பதைத் தாங்கள் மறந்தீர்கள் போலும் என்று: அதற்கு அக்க விளம்பரத்தைக் கண்டு நீ எப்படியாவது வருவா யென்று அவனுக்குக் கிட்டமாய்த் தெரியும். ஆகையால் அவன் தாசி செல்லத்துடன் அவள் படுக்கையில் படுத்திருக்கிருன், நீ வத்தால் உடனே பிகில் ஊதுவதாயும் உடனே வரும்படி ஆயத்த பாய் அத்தெருவின் 14-ம் செம்பர் வீட்டுத் திண்ணையில் 10 பேர் போலிசரைத் துப்பாக்கிகள் சஹிதம் வைத்திருக்கிருன். ஆகை யால் நீ அவள் வீட்டிற்குப் போனல் அவன் கையில் அகப்படா விட்டாலும் போலிசாாால் பிடிக்கப்படுவாய்; இல்லாவிட்டால் சுடப் பட்டாவது இறப்பாய்; ஆதலால் அங்கு போகவே கூடாது’ என்றார் மாமா. பூநீகார் சற்று ஆலோசித்து செல்லம் வீட்டிற்குப் போகாமல் பக்கத்துவிட்டு மாடியிலிருந்து கவனிப்பதாய்ச்சொன்னர் அதற்கு மாமா அவர்கள் பக்கத்து வீடு காலியாயிருப்பதாயும் வீட்டுக்காார் சென்னைக்குச் சென்றிருப்பதாயும் ஆகையால் மடியின் திட்டிக் கதவின் வழியாய் ஏணி வைத்து இறங்கி அங்கு கின்றால் பக்கத் தறையில் செல்லமும் காமாகதிராவும் பேசுவது கன்றாய்க் கேட்கு மென்றும் அப்போது சந்தேகத்தை நிவர்த்தித்துக் கொள்ளலா மென்றும் சொல்லு அாக்ாதையாய்ப்போய் வரும்படி எச்சரித்து அனுப்பினர் நீகார் திரும்பி வரும்போது என்னயும் கூட அழைத்து வக்க என்ன பக்கத்து விட்டு மாடியிலுள்ள கட்டைச் கவர் பக்கத்தில் இருக்கச் சொல்லி தான் போய் செல் லத்தை அழைத்து வரும்போது அங்கிருத்தபடியே என்னைப் பார்த் துக்கொள்ளச் சொல்லிவிட்டு எக்காமணம் பற்றியும் என்னைப் பேசாமலிருக்கும்படியும் சொல்லிவிட்டுப்போனார், பூநீதரர் சென்று வர்மித்து, செல்லத்தை அழைத்து வந்து கண்ணேக்கட்டிமீன்கதன் விட்டிற்குப்போய் அங்கே நிறுத்திவிட்டு எஃகு அங்கியில்சாவிபோ ட்டுத் திறந்து அதை அப்புறப்படுத்தி படிக்கட்டு ஏறிசென்றதாகப் பின் தெரிந்தது; கான் செல்லத்தை இமை கொட்டாது பார்த்து அதிக ஆச்சரியப்பட்டேன். அவள் எனது பிரதிபிம்பம் போலிருப் பதாக முன் படத்தில் பாாத்திருந்த போதிலும் வர்ணம் தேகக்கட்டு உயரம், பருமன், மயிர், முதலிய எல்லா அம்சங்களிலும் என்னைப் போலவே யிருக்கக் கண்டு பிரமித்துப்போனேன். எனக்கே நான் தான் அவளோ, அவள் தான் கானே என்ற சந்தேகம் கூட மனதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/253&oldid=633123" இலிருந்து மீள்விக்கப்பட்டது