பக்கம்:ஜெயரங்கன்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?O ஜெயரங்கன்

ஒரே பிடியாய்ப் பிடித்ததாலும் ஜில்லா மாஜிஸ்டிரேட்டிற்கும் அவ் வாறு செய்ய அபிப்பிராய மிருப்பதாக அவர்மனதில் பட்டதாலும் டெப்டி மாஜிஸ்டிரேட் தானே பறிமுதல் விளம்பாம் எழுதி கமது முத்திரையிட்டுக் துப்பறிபவரிடம் கொடுத்தார். கொளம்பு தலை மைத் துப்பறிபவன் மேற் சொன்ன பறிமுதல் உத்தரவு கொண்டு போவதற்கு முன்னமேயே ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் பேசிக்கொ ண்டிருக்கபோது ஜில்லா மாஜிஸ்டிாேட், சுந்தாாாஜுவின் ககப்பனர் ஸ்ரீனிவாசலு ராஜ கோடி சூரியப் பிரபுவென்றும், மிகுந்த சொல் சக்தியுள்ளவரென்றும் சொல்லி அவர் இறந்துபோன விஷயத்தை யும், அப்பால் அவர் பிரேதம் டாக்டரால் பரிசோதனைக்காக திருட் டுத் தனமாய் எவருக்கும் தெரியாமல் இரகசிய வழியாய் எடு த்தப் போன விஷயத்தையும் அங்கு கொண்டுபோய் பிரேதத்தை வைத்தபின் பிரேதம் காணுமற் போனகைப்பற்றியும்; கொளம்பு துப்பறிவோருக்கு விவரமாய்த் தெரிவித்து,அப்பிரேதம் மாயமாய்ப் போன விஷயத்தைப்பற்றியும், டெப்டி கலெக்டர் மாதவாாஜூ அவ ர்கன் வீட்டில் திருடுபோன ஐம்பதாயிரம் ரூபாய்களைத் திருடியவர் களைக் கண்டுபிடிக்கும் விஷயத்திலும் அவர்கள் உதவி செய்யக்கூடு மாகில், தான் வந்தனத்துடன் அவர்கள் உதவியை ஏற்றுக்கொள்வ தாகவும் அதற்காக எச்சமயத்திலாவது போலீஸ் உதவியாவது தமது உதவியாவது தேவையிருந்தால் கொடுக்க சித்தமாயிருப்பதா கவும் தெரிவித்தார். அவர்கள் எப்படியாவது நீதான் என்ற சுக்கா ாஜுவைக் கண்டு பிடிக்காமல் சென்றால் அவர்களுடைய பேருக்கு அது அகெளரவமாகு மென்றும் அத்துடன் ஜில்லா மாஜிஸ்டிரேட் டவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன இரு விஷயங்களையும் சாத்யமான வரையில் கவனிப்பதாகவும் சொன்னர்கள். அப்பால் ஸ்ரீனிவாசலு ராஜ- மாணத்தைப்பற்றியாவது அவர் பிரேதம் கணுமற்போன விஷ யத்தைப் பற்றியாவது, டாக்டர் பிரேதத்தை எடுத்து வரச்சொன்ன விஷயத்தைப் பற்றியாவது இதுவரை எந்தப் பத்திரிகையிலும் எள் வித சருக்கமான விஷயமாவது பிரசுரிக்கப்படாததின் காரணமென்ன வென்று துப்பறிவோர் கேட்டனர். வீட்டுக்காரர் வேண்டுகோளுக்கு விரோதமாக பிரேதத்தை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு கான்கு பக்கங்களிலும் போலீசர் பாாாவிருக்கும்போது பிரேதம் காணு மற்போன விஷயம் வெளி வந்தால் அது போலீசாருடையவும், போலீசார் மூலமாய் சர்க்காருடையவும் அந்தஸ்துக்குக் குறைவாகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/275&oldid=633147" இலிருந்து மீள்விக்கப்பட்டது