பக்கம்:ஜெயரங்கன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

வைத்துக்கொண்டு அது சம்பந்தமான சகலரிகார்டுகளையும் அனுப் பும்படி தக்தி வந்தது. தத்தியைக்கண்டதும் ஜில்லா மாஜிஸ்டிரேட் துாையவர்களுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்திற்கும் கோபத்திற்கும் அளவேயில்லை. தந்தி உண்மையாயிருக்காதென்றும் சந்தராஜாவின் வகையாராலேயே போலித்தத்தி அடித்திருக்கவேண்டு மென்றம் கூட நினைத்தார். மூன்றும் காள் காலையில் வாாண்டுகளை நிறுத்தி வைக்கும் தடைஉத்தரவு ஹைசோர்ட்டு முத்திரையுடன் வந்தபோது தான்் அவருக்கு உண்மையெனப்பட்டது. அப்போதும் தன்னிடம் கொடு த்த மனு தன்பெட்டியைவிட்டு அப்பால்இப்பால் போகாமலிருக்கும் போது எப்படி சுந்திராக அதன் கலே ஹைகோர்ட்டில் ஆஜர்ப் படுத்தி, வாாண்டு பிறப்பிக்கச் சட்டப்படி கியாயமே யில்லையென வக்கீல் வைத்து வாதாடி, கடைஉத்தாவு வாங்கிகு சென்றும் அதற்குள் சுத்தாராஜா சென்னைக்கு எவ்வாறு சென்று வக்காலத்துக் கொடுத்து கேஸ்கடத்தி தடை உத்தாவு பிறப்பிக்கக்கூடுமென்றம் அதிக ஆச்சரியப் பட்டார்.

பிரியாது தாக்கல் செய்த அன்றைய இரவு நாம் இவ்வளவு சாமார்த்தியமால்வேலை செய்து வாாண்டுகள் பிறக்கும்படி செய்து விட்டோம் என்று கினைத்துக் கொண்டு சந்தோஷமாய் வக்கில் ஐய ங்காவர்கள் படுத்துக்கொண்டார்கள் அவர்கள் தங்காமல் யோச னே செய்து கொண்டிருக்கும்பேதே பாரோ தன் படுக்கை பறையின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ‘யார்'என்றார் பதிவில்லை. மறுபடி யும் கதவுதட்டப்பட்டது. கோபத்துடன் யார்’ என்றார். அப் போதும் பதிலில்லை. மறுபடியும் கதவு கட்டப்பட்டது. கேர பத்துடன்எழுந்துபோய்க்கதவைக் திறந்து யாரடாசகியன்'என்றாச். சகியன் என்று சொல்லி வாய்மூடுமுன் இருபது கடியர்கள் உள்ளே, புகுத்து அவர்வாயில் துணிபமூக்கி விட்டு *இேப்போதுசகியன்.என் முய்;எப்போது சீதாாம சாஸ்திரிஉன்விட்டில்கால்வைக்கானே,அப் போதேஉனக்குச் சகியன் பிடித்ததென்பதைறியாயோ என்றதும் அவர் சம்சாாச்தையும் பயமுறுத்திக் கூச்சல் போடாதபடி செய்து. இருவரையும் கையப்புடைத்துவிட்டிலிருந்தகைகள்ரொக்கம் துணி மணிகள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு திருடர்கள் போய்விட் உார்கள்.திருடர்கள்போன அறைமணிநோத்திற்கப்பால் சோத்துவத்த போலிஸ்கான் எப்போதும் பூட்டியிருக்கும் கதவு சிறக்கிருப்பது கண்டு எட்டிப்பார்த்தான்், அங்கு காவலிருக்கும் வேலையாட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/28&oldid=689808" இலிருந்து மீள்விக்கப்பட்டது