பக்கம்:ஜெயரங்கன்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 ஜெயரங்கன்

டும் கம்மை இங்கேயே இருக்கும்படி தெரிவித்தால் மறுபடியும் வந்து விடுவதாக உறுதி செய்துவிட்டேன்; ஆகையால் மணியடித்து பூமோன் சீனு அவர்களே நான் பார்க்க விரும்புவதாகச் சொல்லு : இனி இதைப்பற்றி தர்க்கிக்காதே!

சுந்தாாாஜூ அவர்கள் ஒன்று செய்வதாகத் தீர்மானித் து விட்டால் என்ன சொன்னலும் மாற்ற மாட்டாரென்று செல்வத்து க்கு என்றாய்த் தெரியுமாதலாலும் அதைப்பற்றி தர்க்கித்தால் அவரு க்குக் கோபம் வருமேயொழிய, வேறு உபகாரப்படாெதன்றும் அவள் என்கறிவாளாதலாலும் அதைப்பற்றி மீண்டும் தர்க்கம் செய்யாது அவர் சொன்னபடியே மணியடித்தாள். உடனே சீனு வர்தார். அவர்வத்ததும்,

சுந்தரராஜு-ஐயா! நான் உடனே ஊர் போக வேண்டும்; ஆகையால் தயவுசெய்து எனது மோட்டார் வண்டியைக் கொண்டு வந்து வாசலண்டை கிறுத்தச் சொல்லுங்கள்.

சீனு சற்று யோசித்து ஸ்ரீமான் கோவிந்தன் அவர்களுக்குக் கொடுத்த வாக்கை ஞாபகப்படுத்தினதோடு, தனது எஜமானர் அவ ருக்குத் தெரிவிக்காமல் எங்கும் அனுப்பக் கூடாதெனச் சொல்லி விட்டுப் போயிருப்பதால் அவருக்குத் தக்தி கொடுத்துக் கேட்டு அனுப்புவதாகச் சொன்னர். உடனே சுத்தா ாாஜுக்கு மிகுந்த கோபம் வந்து “எங்களை, நீங்கள் எங்கள் விருப்பத்திற்கு மாருகக் கைதிகளாகவா வைத்திருப்பதாய் உத்தேசித்திருக்கிறீர்கள். உம்மை இவ்விடத்தில் கட்டி உருட்டிவிட்டு இப்போதே வெளிச் சென்று விடுவேன்’ என்று சொல்லி அவரைப் பிடிக்கச் சென்றார். சீனு சட்டென்று வாசலுக்கு வெளியே தாண்டியதும் கதவை மூடும் காந்த பத்தானை அமுக்கி விட்டார். கதவும் உடனே முடிக் கொன் டது. இனி சுந்தாராஜு என்ன செய்வாரோ, கதவை உடைக்க முயல்வாரோ என்னவோ தெரியவில்லையே! தர்மசங்கடமாய் வந்து கேர்த்துவிட்டதே. என்னசெய்வது?அவர் சிறையிலிருப்பதாக அவ: மனதில்படாமலும், தன் அனுமதியில்லாமல் வெளியே அப்ப் அலும் ஜாக்ாதையாகப் பார்த்துக் கொள்ளும்படி கோவித்தன் செ குரே இவர் என்செய்வாரே தெரியவில்லையே! என ஆழ்ந்த புே னேயில் கதவை பார்க்கபடி சீனு கின்றுகொண்டிருந்தார். சி பார்த்தபடி சுந்தாாாஜாகூச்சல் போடவுமில்லிக்கவைத்தட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/283&oldid=633156" இலிருந்து மீள்விக்கப்பட்டது