பக்கம்:ஜெயரங்கன்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளம்பு துப்பறிவோர் போட்டி 2}

செய்யவுமில்லை. கதவை உடைப்பதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கிருரோ என்னமே ஒன்றும் தெரியவில்லையே; சுந்தராஜூவும் செல்வமும் பேசும் சத்தங்கூட கேட்க வில்லையே! என் செய்கிறார்களோ தெரியவில்லையே. ஒருக்கால் சீனுவின் பேரில் தப்பிதமில்லை, யென்றும் அவர் எஜமான் சொற்படி கேட்க வேண் டியவன் தானே என கினைத்துத் தக்தியடித்துப் பதில் வரும் வர்ை பில் படுத்திருப்பது கலமென நினைத்து வாளாயிருக்கிருசோ என்ன் மோ தெரியவில்லையே என கினைத்தபடியே சுமார் கால்மணி நேr வது பார்த்து விட்டுச் செல்வோம் என யோசனை செய்து கொண்டி ருந்தார். அப்போது சீனுவின் பின் பக்கத்திலிருந்து ஒருவர் திடீரெ ன்று தனது கழுத்தையும் வாயையும் எக சமயத்தில் பிடித்து பல மாய் இருக்தினகில் தனது கண்கள் பிதங்கும்படி செங்வதாகக் தெரிந்தது. இரும்பைப் போன்ற கைப்பிடியிலிருந்து விடுவித் கொள்ளவும் சீனுவால் கூடவில்லை. கூச்சல் போடவும் சாத்யம் சீைைவ செந்தூக்காய்த் தூக்கிக் கொண்டு கதவைத் திதக்கு கர்ந்த பக்கானேக் தன் முதுகால் அமுக்கினர்; பத்தானை அமுக்கின தாக் திடீரென்று கதவு திறந்த விட்டது. உடனே சீதுவைத் தாக் கிக் கொண்டபடியே உள்ளே சென்று, உள் கதவை மூடி விட்டுதுே வின் கைகள் இாண்டையும் சேர்த்தப் பலமாய் கட்டும்படி செல்வத் திட்ம் சொன்னர். அப்போது தான் தன் கழுத்தைப் பிடித்தவரும் கூச்சல் போடாதபடி வாயை அமுக்கினவரும் சுந்தரராஜ என்க் கண்டு, காம் அறைக்குள் பக்தோபஸ்தாய்ப் போட்டு மூடியவர் எவ் வர்ம தனக்குப் பின் பக்கமாய் வந்த தன்னைப் பிடித்துக் கொண்ட்ா சென்று அதிக ஆச்சரியப்பட்டார். அதற்குள் செல்வம் கைகளைக் கட்டி விடவே, அவர் கைகளைப் பிடித்திருந்த தனது ஒரு கைள் எடுத்து துணியை அவர் வாயில் திணித்து கூச்சல் போடாதபடி செய்து விட்டு அங்கிருந்த ஒர் தூணில் அவரைக் கட்டி விட்டு ன்ே நான் யானே பலங்கொண்ட ஸ்ரீனிவாசலு ராஜ-காரின் ஜேஷ் டபுத்திானென்றும் அவசதி பலம் எனக்கில்லா விட்டாலும் அவர் பல்த்தில் பாதி பலம்ாவது கொண்டவ்ன்ென்பதைக் கவனியாமலும் இந்த அறையில் எங்களை சிறை வைக்க்த் தீர்மானி,

க்

Ls}

தீது உண்கியிருட்ன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/284&oldid=633157" இலிருந்து மீள்விக்கப்பட்டது