பக்கம்:ஜெயரங்கன்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 ஜெயரங்கன்

வேருயிருக்கும். இந்த சுந்தராஜ- பிள்ளையாய்ப் பிறந்தது முதல் இது வரையில் சிறை வைத்தவன் கிடையவே கிடையாது. இனி மேலாவது தன் பலம் பிறர் பலம் அறிந்து சட. உள்ளே பூட்டப் பட்ட கான் மத்திரத்தால் வெளி வந்து உன்னைப் பிடித்துக் கட்டி விட்டேனே என மயங்குகிறாய். அதோ அந்த ஜன்னல் கம்பியைப் பார்த்தாயா? சுந்தரராஜுவின் பலத்திற்கு ஜன்னல் கம்பி எம்மாத் திரம் எவ்வாறு வளைந்து விட்டது பார் இரண்டு ஜன்னல் கம்பிகளை கான் வளைத்து நீக்கி விடவே தாராளமாய் பின் வெரார் தாவுக்கு வழி ஏற்பட்டு விட்டது. அப்பால் மூன்றாவது மெத்தை தட்டட்டியிலிருந்து எவ்வாறு கீழே இறங்கினேனென இப்போது ஆச்சரியப்படுகிறாய். கட்டட்டி கண்ணீர் கீழே இறங்குவதற்காக வைத்திருக்கும் குழாயைப் பிடித்துக் கொண்டு இரண்டு கிமிஷங்க வில் கீழே போய் விட்டேன். அப்பால் முன் பக்கம் சென்று படி களின் வழியாய் இங்கு வர இன்னும் இரண்டு கிமிஷங்கள் கான் தேவை. ஆனல் உனக்குத் தெரியாமல் வருவதற்காக மெதுவாக அடிமேலடி வைத்து வந்ததால் கூட இரண்டு கிமிஷங்கள் பிடித்தன. பசர் ஜன்னல் கம்பிகளை எப்போதும் போல் என் கையினலேயே வளைவை கிமிர்த்தி முன் இருந்த இடத்திற்கு கொண்டு வந்து விடு இறேன்.” என்றதும் கையைப் பிடித்து இழுக்கவே மெழுகைப் போல் வளைவு நீங்கி முன் இருந்த கிலேக்கு வந்து விட்டது. அவர் அவ்வாறு செய்தது சீனுவுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. உடனே, சுந்தாராஜா செல்வத்தைக் கூட அழைத்துக் கொண்டு போகும் போது சீனு ரீ இன்னும் சுமார் 10 கிமிஷங்கள் இந்த கஷ்டமான கிலேயில இருக்கும்படி நேரிடும். ஆனல் சுந்தாாாஜாவைச் சிறை வைக்க கிணத்த குற்றத்திற்காக இப்போதிருக்கும் என் G கிலைமையில் இது போதிய தண்டனை யென்றே கருதுகிறேன். இாண்டு வருஷங்களுக்கு முன் நீ என்னை இவ்வாறு செய்ய முயன்றி ருப்பாயாசில் இப்போது உனக்கிருக்கும் 82 பற்களில் ஒன்று கூடி இருக்குமோ என்பது சந்தேகம் தான். சரி, கோமாகிறது; போய் வருகிறேன்; வந்தனம்’ என்றதும் - செல்வத்தை அழைத்துக் கொண்டு சென்று தனது ஆகாயவிமான மோட்டார் வண்டி விட் ருக்கும் அறையைத் திறந்ததும் செல்வத்தை ஏறிக் கொள் சொல்லி அங்கிருத்து ஒட்டு முன் ஒர் வேலைக்காரனே அழைக் உடனே போய் தமது அறையைத் திறந்து அங்கிருக்கும் சீனுவிடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/285&oldid=633158" இலிருந்து மீள்விக்கப்பட்டது