பக்கம்:ஜெயரங்கன்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 281

இருக்கும் என் பணப்பையை வாங்கிக் கொண்டு வா” என்று சொன் ருள். அவர் மெத்தைப்படி ஏறியதும் சுக்காராஜா தமது மோட் டார் வண்டியை விரைவாக ஒட்டிச் சென்றர். அவ்வறையின் கத வைத் திறந்து பார்க்க சீனு கட்டுண்டு இருக்கக் கண்டு ஆச்சரிப்பட்டு வாயிலிருந்த துணியை எடுத்து விட்டு கை கால்களை அவிழ்த்து விட்டு என்ன சமாசாாமென்று கேட்க , வக்கிருந்தவர் தன்னிடம் பந்தயம் போட்டு வேடிக்கை யார்க் சமாகத் தன்னைக் கட்டி விட்டுச் சென்றாரென்றும் அவ்விஷயத்தை பிாஸ்தாபிக்கவே வேண்டாமென் றும் சொன்னர். கோவிந்தனிடம் இருக்கும் வேலைக்கார் சொன்ன தற்கு மயிரிழையேனும் மாருக கடக்க மாட்டார்களாதலால் அவன் அதை அப்போதே மறந்து விட்டான். சீனு உடனே சக்தி ஆபீசுக்குச் சென்று மாறு பாஷையில் மைனுக்கள் தன்னைப் பறண் டிக் கொத்தி விட்டுப் பறந்து விட்டனவென்றும் அனேகமாய் சொந்தக் கூண்டுக்குத் தான் வருகிறதென கினைப்பதாயும் தெரிவித் தார். இத்தந்தியைப் பார்த்ததும் கோவித்தன் புன்சிசிப்பு சிரிக்கக் கொண்டார்.

நிற்க, முக்திய அத்தியாய இறுதியில் கோவிர்தன் ஒட்டலியை யும் காடியையும் சாராய மயக்கத்துடன் ரெயிலிலேற்றி அழைத்துச் சென்றதாகச் சொன்னதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்க ளென்ற்ே கம்புகிருேம். மறுகாட் காலேயில் கொஞ்சம் மயக்கம் தெளிந்ததும் கோவிந்தன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தண்ணீர் கலக்காத பிராந்தி ஒவ்வொரு புட்டி கொடுத்து அவர்கள் சப்பிட்ட வரை இனிய ஆகாாதிகளைக் கொடுத்தார். அவர்கள் சாப்பிட்ட தும் மீண்டும் படுத்து விட்டனர். கடம்பூர் ஸ்டேஷன் போகும் போது தான் அவர்களுக்கு கால்வாசி மயக்கம் தெளிந்தது. அப் போது அவர்களுக்கு கோவித்தன் மீண்டும் கால் புட்டி பிராந்தி கொடுத்து தின்பண்டங்களைச் சாப்பிடச் சொன்னர். சாப்பிட்டு முடிந்ததும் மணியாச்சி ஸ்டேஷன் வர்கது. போட்மெயிலில் தொடு த்து திருச்சியில் அதை அவிழ்த்து அது கோாகக் தாத்துக்குடிக்கு போகும் வண்டியாதலால் திருநெல்வேலி போகும் வண்டியில் சேர்த் தனர். மணியாச்சியில் அவர்களை மெதுவாக ஒத்தாசை புரித்து அவ்வண்டியிலிருந்து இறங்கும்படி செய்து திருசெல்வேலி போகும் வண்டியில் கொண்டு போய் உட்கார வைத்தார். அந்த வண்டியில்

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/286&oldid=633159" இலிருந்து மீள்விக்கப்பட்டது