பக்கம்:ஜெயரங்கன்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 ஜெயரங்கன்

அவ்வீட்டில் இருப்பதாகவும், தன் பாட்டியாாங்கு இருக்கும்போது தான் போய் வருவதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை யென்றும், தான் பாலாங்க ராஜ-காரையே விவாஹம் செய்து கொள்ளத் திர் மானித்திருப்பதாலும், தன் காக்க அவர்கள்கூட அன்றிரவு பல ாங்க ராஜாவிடம் பேசியபோது அனேகமாய் அவர்கள் விவாஹ விஷயத்தை அங்கீகரிக்கும் மனப்பான்மையோ டிருந்ததாகவும் ஆகையால் கான் அவ்வீட்டிற்குச் சென்று வருவது ஆட்சேபிக்கத் தக்க விஷயமல்லவென்றும் சொன்னுள். இயற்கையிலேயே சுப்ப ராஜா கல்லவர் ; அதிலும் அவர் சுயபுத்தியின்படி நடப்பவரல்ல, அனேகமாய் எடுப்பார் கைப்பாவை யென்றே சொல்லலாம். கன்

வாசித்து கியாயவாதம் செய்யும் ஜெயலகதிமி கேட்கும் கேள்விகளு க்குச் சரியான பதிலுரைக்க அவால் சாக்யமில்லை. ஆகயால் அவள் மனப்போக்கின்படியே விட்டுவிட்டார். ஆயினும் ஒரு நாள் இரவு சுமார் 8-மணிக்கு ஜெயலகதிமி அங்கு என்னதான் செய்கிருளென்று இாண்டாம் பேருக்குத் தெரியாமல் போய்ப் பார்த்துவர பாலாங்க ராஜாவின் வீட்டிற்குப் போனர். கெருக் கதவு திறந்திருந்ததால் தாராளமாய் உள்ளே சென்று அங்கிருத்த வேலைக்காரியிடம் ஜெய லகதிமியை தான் உடனே பார்க்க வேண்டுமென்றும் எங்கிருக்கிரு ளென்றம் கேட்டார்; அவ் வேலைக்காரி பூட்டியிருக்கும் உள் விட் டில் பாட்டியார், ஜெயலகதிமி, பாலாங்கராஜ ஆகிய மூவரும் இருப் பதாகவும் அங்கு எவரும் போகக்கூடாதென்றும் அவர்களை அவசர மாய்ப் டார்க்க வேண்டுமானல் மட்டும் கூப்பிட்டால் வருவார்களென் அறும் சொன்குள். அவளைக் கூப்பிடும்படி சொன்னர். தான் கூப் பிட்டால் கோபித்துக் கொள்ளுவார்களென்றும், இரண்டு மூன்ற தினங்களுக்கு முன் ஒரு வேலைக்கான் ரீமான் பாலாங்கராஜு அவர்களுக்கு வந்த கடிதங்களைக் கொடுப்பதற்குக் கூப்பிட்டதற்காக அவனுக்கு அபராதம் போட்டா ரென்றும் இன்னுமோர்முறை எவ ாவது அவ்வாறு செய்தால் வேலையினின்று நீக்கி விடுவதாக எல்லா வேலைக்காாருக்கும் தெரிவிக்கிருப்பதாகவும் ஆகையால் அவர்கள் வந்த பின் தான் தாங்கள் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றம் சொல்லி தான் கூப்பிடமுடியாது என்று சொல்லி விட்டாள். அவர் தானே கூப்பிடுவதாகச் சொல்லி அக்கதவண்டை போக, வழக்கத்திற்கு விரோதமாக திறப்புகோல் கதவிலிருக்கக் கண்டு அதைச் சிறந்துகொண்டு உள்ளே சென்றார், அந்த அன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/297&oldid=633171" இலிருந்து மீள்விக்கப்பட்டது