பக்கம்:ஜெயரங்கன்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயரங்கன்

எழுந்தபோது அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. அது முதல் அவளை சமாளிப்பது அதிக கஷ்டமாயிருந்தது. நயத் திலும் பயத்திலும் அவளை வெளியே போகாதபடி வைத்திருந்தோம். அக்கானுக்கு விடுமுறைகாலம் பூர்த்தியாகி வேலைக்குப்போக வேண்டுமென்று சொன்னபோது நான் தனியாய் செல்லத்தை சமர் ளிப்பது கஷ்டமென்றம் அதுபோன்ற காரணங்கள் சொன்னதால் தான் அக்கானவர்கள் இன்னும் அதிகாஜா எடுத்துக்கொண்டார். கள். இன்று, அவள் இருந்தாற்போலிருந்து தங்கள் பேரைச் சொல்லி எப்படியாவது அவர்களிடம் போயே திருவேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும்போது தான் அவள் விருப்ப் த்தைப் பூர்த்திசெய்ய வந்ததைப் போல் தாங்கள் வந்து சேர்த்தீர்கள் அப்பால் இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் வந்தார். இந்த அனர்த்தங்க ளெல்லாம் விளைந்தன *3.

எனச் சொல்லி முடித்தாள். அப்பால் சற்றுவோம் பேசிக் கொண்டிருந்தபின் ஜெயலகதிமி சுப்பா ஜூவுக்குக் தெரியாமல் பால ாங்காசஜூவிடம் ஜாடைசெய்ய அவர் அறிந்து கொண்டதற் கடையா ளமாகத் தலையசைக்க, சுப்பராஜூவும் ஜெயலக்ஷ்மியும் தங்கள் வீன் டிற்குப் புறப்பட்டார்கள். பாலாங்காத தனது வண்டியில் ஏறிப் போகும்படி கேட்டுக்கொண்டார். குளிர்க்த. வேலையாயிருப்பதா அ ஒருவருக்குக் துணையாக இன்ைெருவர் இருப்பதாலும் போவதாக ஜெயலகதிமியும் சுப்பாகவும் சொன்னர்க ராஜ பாலாங்காாஜ-காரையும் கூப்பிட, ஜெயலகதி எகோ ஜாடைகாட்ட, பாலாங்கராஜ- தனக்கு அவசாதே பதாகவும் ஆகையால் ம-ா-ா-பூநீ சுப்பரா g” அவர்கள் விருப்பத்தி கிணங்க வர சாத்யமில்லாம லிருப்பதற்காகப் பெரிதும் வருத்து திாகவும் சொல்லி அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்அவர்களிருவரும் சாவதானமாய்ப் பேசிக்கொண்டு தங்கள் இல்லம் சேர்ந்து சாப்பிட்டுப் படுத்துக்கொண்டார்கள்.

அந்த அர்த்த ஜாமவேளையில் ஒட்டலியும் காடியும் அங்கு வருவார்களென்று எதிர்ப்பார்த்திருந்து அவர்களைக் கைதிசெய்தவர் கள் யார் என்று அறிய தமது வாசகர்கள் அதிக ஆவலா யிருப்பார் கள் முக்திய வரிகளில் ஒட்டலி கர்டி முதலியவர்கள் கைவரிசைகள் நன்குணர்ந்த ஒருவரால் அ வர்கள் கைதி செய்யப்பட்டதாக எழுதி விருப்பதை வாசித்த உடனே துப்பறியும் கோவித்தன்தான் கைதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/307&oldid=633182" இலிருந்து மீள்விக்கப்பட்டது