பக்கம்:ஜெயரங்கன்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 35

பிசாசு, நகைகள், இரும்பால் செய்த கட்டாரி, முதலியவற்றைக் தொடாதே. ஆகையால் கிட்டமாய் அங்கு கான் இருக்கும் என கினைத்தார். போய் பார்த்து விட்டு வரலாமா என கினைத்து எழுச் தார். கால்கள் படபடவென்று உதறியது, உதடுகள் அடித்துக் கொண்டன. பயம் நெஞ்சடைத்தது. அப்படியே உட்கார்த்து விட் டார். கன் கூட்டாளிகளிடம் போய் என்ன சொல்வது என்று யோசித்தார். அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து இன்றிரவு சோதித்து விடுவதெனவும் அங்கு அவைகள் இருக்தால் தான் எல் லாம் நன்மையாய் முடியுமென்றும் இல்லாவிட்டால் தனது கூட்டாளி கள் தன் வார்த்தையை கம்பாமல் அங்கேயே தன்னேக்கொன்று புதை த்துவிட்டால் என் செய்வது என்றும் ஒன்றும் தோன்றாமல் கிகைத் துக் கொண்டிருந்தார். சாமினெட்டியும் கொண்டப்ப செட்டியும் காலேவரையில் காந்திமதியா பிள்ளை வருவார் வருவார் என எதிர்பார்த்து ஏமார்ந்து, மீண்டும் சாமி ரெட்டியாரை நீங் கள் உடனே புறப்பட்டு வருகிறார்களா? அல்லது காங்கள் அங்கு வருவதா எனக் கேட்டு ஒரு காகிதம் எழுதி அனுப்பினர். முன் கடிதம் கொண்டு வன்தவரை அக்கடிதத்தையும் எடுத்து வந்து காந்திமதியா பிள்ளையைத் தேடிவா, அவர் வாவை அவன் எதிர் பார்த்து நிற்பதைப்போல் கின்ற சொள்ளமாடத் தேவன் அக்கடி தத்தை வாங்கிக் கொண்டுபோய் அவரிடம் கொடுப்பதாய்ச் சொல்லி உள்ளே எடுத்துச் சென்றர். சுமார் பத்து கிமிஷங்களில் காங் திமதியா பிள்ளை வீட்டை விட்டுப் புறப்பட்டு கடிதம் கொண்டுவந்த வரை அழைத்துக்கொண்டு சாமிரேட்டியார் இருக்கும் இடம் சென் றதம், -

காந்திமதியா பிள்ளை-கான் இப்போது இங்கு வரும்போது காமா கதிராவ் பக்கத்துவிட்டுப் பக்கத்திலிருக்கும் உதயமா மறை வில் கின்றுகொண்டு கலையைத் தாக்கிப் பார்த்துக் கவனிக்கக் கண் டேன். அதை நீங்கள் கவனித்தீர்களா? இல்லையா?

சமிரெட்டி-கெrளம்பிலிருந்துவக்க மூன்று துப்பறிவோர் அவ்வாறு செய்வதாகக் கண்டுபிடித்து அவர்களைப் பிடிக் அடை த்து வைத்திருக்கிருேம். இந்தக் கமாகதிராவ் பேரில் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டாலும் அவன் செல்லத்தின் ஏக்கத்தில் இவ் வாறு அலைகிருனென்று கினைத்து அவனப்பற்றி எவ்விதி ஏற்பாடும் செய்யவில்லை. மது கஷ்டங்களுக்கெல்லாம் இத்தக் காமாசுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/320&oldid=633197" இலிருந்து மீள்விக்கப்பட்டது