பக்கம்:ஜெயரங்கன்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலேபோல் கிட்டுகளுண்டாகிய பள்ளத்தாக்கில் கொண்டுபோய் இற க்கினர்கள். அங்கு பிரம்மாண்டமான ஆலமரமொன்று அப்பள்ளத் தாக்கில் முளைத்திருக்கது. சுமார் 10 பனை மரங்களும் ஆங்காங்கு இருக்கன. பெரிய காக்க விளக்குகள் அங்கு வைக்கப்பட்டிருந்த தால் பட்டப் பகல்போல் வெளிச்சம் இருந்தது. ஆலமரத்துக்குப் பக்கத்திலுள்ள வெளி கிலத்தில் மூன்று நாற்காலிகள் போடப்பட்டி ருந்தன; பண்மாங்கள் ஒவ்வொன்றில் ஒவ்வொருவராக கொளம்பு தப்பறிவோர் மூவரும், போலிஸ் இன்ஸ்பெக்டர் காமாசுகிசாவு மாகச் கட்டப்பட்டிருந்தனர். டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்களைக் கொண்டு போனதும் ஒரு தானில் பிடித்துக் கட்டி விட்டார்கள். சாமி ரெட்டி, கொண்டப்ப ரெட்டி, காந்திமதியாபிள்ளை ஆகிய மூவ ரும் வத்து மத்தியில் காந்திமதியா பிள்ளையை உட்காரும்படி சாமி ரெட்டி செல்லி தான் வலது கைப்பக்கத்திலும் கொண்டப்ப ரெட்டியார் இடது கைப் பக்கத்திலுமாக உட்கார்த்தனர்.

சாமி ரெட்டியார்-என்ன வெள்ளையத் தேவரே இன்னும் க்ட் டில் வாவில்லையா? வரவேண்டிய கேரம் ஆகவில்லையா?

வெள்ளையத் தேவர்-எசமான்! இன்னும் பாக்கு கடிக்கிற கோத்துக்குள்ளே வந்கிடும்.

என்று சொல்லி விட்டுப் பக்கத்திலிருந்தவனே மேட்டுமேலே ஏறிப் பாருலே” என்று உத்தரவிட்டார். அவன் மேலேறிப் பார் த்து “கூப்பிடுக் து சத்திலே கட்டில் வருதுங்க” என்று சொன்னன். சுமார் பத்து கிமிஷங்களில் நாலு பேர் நாலு கட்டில் கால்களையும் பிடித்து அசையாது தாக்கி வந்து வைத்தனர். அக்கட்டிலில் ஜில்லா மாஜிஸ்டிரேட் ஸ்காட் துரை தூங்கிக் கொண்டிருக்த

ஒரு பண்மாம் உயர்ம் பள்ளமாக்கப்பட்டு நான்கு பக்கங்க

சாமி ரெட்டியார்:-தேவரே! பல்லப்பிடுங்கியாய் விட்டதா

  • திருநெல்வேலி ஜில்லாவில் கட்டிலில் படுத்துறங்குபவர்க டைய கித்திரைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாமலும் அவர்களுக்கு தெரியாமலும் கட்டிலுடன் பல உத்தியோகஸ்தரைத் தாக்கிக் கொண்டுபோய் அவமானப்படுத்தி யனுப்பியிருக்கும் விஷயம் அவ் ஆர் வாசிகள் அனேகருக்குத் தெரியும். இவ்வேலையில் திறமையுள்ள தேவமார் அஜ்ஜில்லாவில் பலர் இருக்கின்றனர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/325&oldid=633202" இலிருந்து மீள்விக்கப்பட்டது