பக்கம்:ஜெயரங்கன்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 327

ந்த பிரபு. ஆகையால் அவரைக் கட்டியதைப்போல் கொரேமான குற்றம் இல்லவே இல்லை யென்னலாம்.

என்று சொன்னதும் செல்வத்தை டெப்டி மாஜிஸ் டிரேட் டின் கட்டுகளை அவிழ்க்கச் சொல்லித் தான் போய் ஜில்லா மாஜிஸ் டிரேட்'டின் கட்டுகளை அவிழ்க்கச் சென்றார். அப்போது காக்கிமதி பா பிள்ளை கண்ஜாடை காட்டவே சுற்றிலுமுள்ள தேவமார் சத்தடி செய்யாது நெருங்கி சுந்தாராஜாவின் கைகளையும் செல்வத்தின் கை rabh பிடித்துக் கொண்டனர். சுந்தராஜ-பவும் செல்வமும் சங்? களைப் பிடித்தவர்களை உதறமுயன்றார்கள். சுந்தாாாஜ-மட்டும் தன் னேப் பிடித்த ஒரு தேவாை உதறித் தள்ளி விட்டு தங்கள் கைத் துப்பாக்கிகளை வைத்த இடத்தில் பார்க்க வெறும் இடமாயிருன்தது; அதற் இதள்ளாக நான்கைந்து தேவமார் சேர்ந்து சுந்தரராஜுவைப் அப்போதும் அவர் திமிறிக்கொண்டே தான் சி யிருந்தார். அந்தசமையத்தில் பக்கத்திலிருந்த ஆலமரத் தில் ஊத்துகுழல் ஊகிய சத்தம் கேட்டது. தக்ஷணம் 16 போலீசார், தப்பiரிக்கிகள் ச ஹிதம் கான்கு பக்கங்களிலிருந்தும் வக்தனர். அவர் ளைக் கண்டதும் தேவமார் சுந்தராஜ-வையும் செல்வத்தையும் விட்டு விட்டு ஒட முயன்றனர். யாராவது இடமுயன்றால் உடனே கிர்தாrண்யமாய் சுடும்படி ஆலமரத்திலிருந்து குதித்த சொள்ள மாடத்தேவர் உத்தரவிட்டார். அப்போது காந்திமதியா பிள்ளை எேன்ன சொள்ள முத்து! நீ கூடவா உண்ட வீட்டுக்கு இரண்ட கம் செய்யவந்தாய்’ என்றார், அப்போது அவன், கான் சொள்ள மாடலுமல்ல; கள்ளமாடனுமல்ல, கல்லமாடன் தான். கான் தான் சொள்ளமாடன் வேஷம் போட்டுவந்த கோவிந்தன்! என்று சொல்லி அங்கிருந்த காந்திமதியா பிள்ளை, சாமி ரெட்டி, கொண்டப்பரெட்டி, தேவமார்கள் எல்லோருக்கும் விலங்குகள் மாட்டுவிட்டு கட்டுண் டிருந்த அறுவரையும் விடுவித்தனன், அச்சமயத்தில் அங்கு பால ாங்கராஜா, ஜெயலகதிமி, சொள்ளமாடத் தேவனைப் பிடித்துக் கொண்டு ரீனிவாசலுராஜூ, ஆகிய கால்வரும் வந்தனர். தீனி வாசலு ராஜ்-வைக் காணவும் அங்கிருந்த எல்லோரும் அதிக ஆச் சரியப்பட்டனர். டெப்டி மாஜிஸ்டிரேட் அவரை அப்படியே சேர்த்துக் கட்டி ஆலிங்கனம் செய்து கொண்டு சமனூரிலிருந்து எவ்வாறு எப்போது திரும்பினர்களென்று கேட்டார். தனக்கு முக் திய நாள் பிக்ஞை வந்தபோது ஸ்ரீமசன் பாலாங்க ராஜாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/332&oldid=633210" இலிருந்து மீள்விக்கப்பட்டது