பக்கம்:ஜெயரங்கன்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்பு விவரித்தல் 347

பாலரங்க ராஜ-அன்றிரவு ரீமான் ரீனிவாசலு ராஜூ, குரு என்ன அழைத்துப் புதிதாக எழுதிய வில்லைக் காட்டி கான் ஜெயலகதிமியை விவாகம் செய்து கொள்வதாகில் ஒரு செம்புக்காசு. ‘- ஜெயலகதிமிக்கு இல்லாமல் செய்து விடுவதாகச் @16, நான் அவளணிந்திருக்கும் நகைகளைக்கூட கழற்றிக்கொ ண்டு பிறந்த உருவமாய் அவளை விவாஹம் செய்து கொள்ளக் தயா சென்று நான் சொன்னபோது மணியடித்ததும் என்னைப் பால் சாப் பிடச் சொன்ஞர்களே! எதற்காக அப்போதே பாலில் விஷம் அலசி சப்பட்டிருக்கதா? அப்படியாகில் என்னவிட அனேகம்டங்கு திட சரீரியாகிய ஸ்ரீமா ன் ரீனிவாசலு ாஜகாரு பிரான மூர்ச்சை படைத்திருக்க நான் மட்டும் மயக்க மடைந்து தெளிந்ததேன்? * : ... கோவிந்தன்:-தாங்கள் பேசிக் கொண்டிருக்கு போது மணி படித்தவுடனே சுரங்க வழியாய் சுத்த ராஜா வருகிருளென்றும் அவரைத் தாங்கள் கண்டு விட்டால் தாங்கள் முதல் வகுப்பு மாஜிஸ், டிாேட்டாகையால் அவரைப் பிடிக்க ஏற்பாடு செய் பீர்களென்றும் தங்களைப் போகும்படி சொன்னர்கள். தங்கள் விவாஹ ‘ல் அவர் மனம் மாறுதலடைந்ததாகக் காங்கள் உணர் க்திக் சித்து கிமிஷமாவது அப்போதே பேசவேண்டுமென்றுகேட் டீர்கள். தாங்கள் போகவே மாட்டீர்களென்று ஸ்ரீமான்ரீனிவாசலு ாாஜ-காருக்கு நன்முய்த்தெரியுமாகையால் அவர் மாமூலாய் சாப்பி டும் கோாக்கர் மூலிகை அதாவது கஞ்சா சேர்த்துக் காய்ச்சியபாலைத் தங்களுக்குக் கொடுத்ததால் தங்களுக்கு.அதுவரையில் கஞ்ச கலக்க பால் சாப்பிட்டு வழக்கமில்லையாதலால் கட்டாயம் சில கிமிஷங் :ளில் மயக்கமடைவீர்களென்று. அவருக்குகன்றாய்த் . . தெரியுமாதலால் கங்களுக்குப் பாதிப் பாலை ஊற்றிக் கொடுத்து விட்டு பாதியை அவர் சாப் பிடுவதாகப் பாவனே செய் துகொ ஞ்சம் சாப்பிட்டு விட்டு 18 தியை வைத்துவிட்டார். அவருக்கு கித்யம் சாப்பிட்டு வழக்கமாதலால் ம்யக்கத்தை உண்டாக்காது நல்ல -- துக்கத்தைத்தான் கொடுக்கும். அவர் மீதியை வைத்திருகேபாலில் தான், பின், காக்மதியாபிள்ளை சமையம் பார்த்து விஷத்தைக் கலந்து விட்டார்.

ஜில்லா மாஜிஸ்டிரேட்-என்னைப் பனைமரத்தில் கட்டிக்கொ ண்டு 1-2-3சொல்லி வெள்ளையத் ே தவரை சுடச்சொன்ன உட ம்ை அவன் சுடுமுன்னும் ஒரே ஒரு வெடி சத்தம்தான் கேட்டது. சந்தார்ாவும் செல்வமும் ஒவ்வொரு கைத்துப்பாக்கி வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/352&oldid=633232" இலிருந்து மீள்விக்கப்பட்டது