பக்கம்:ஜெயரங்கன்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப ம் 359

பதும், அங்கு முனிசிப்பவர்களும் முஸ்தபாாாவுத்தாவர்களும் இரு க்கவே இனி எங்கள் கலை கப்புவதபூர்வமென்று தீர்மானித்துக் கொண்டு, இனி உயிருடன் இவ்வுலக கியாயாதிபதிகளிடம் விசார ணைக்காஜாாகக் கூடாதெனவும், இகம் பேசுவதுபோல் பேசி,என்ன் இவ்வித இடுக்கண்களுக்குட்படுத்திய சாமி ரெட்டியையும், கொண் டப்ப ரெட்டியையும் கொன்றாலொழிய என் மனம் நிம்மதியடையா தெனவும் கினைத்து அவர்கள் உங்களைக் கொல்வதற்காகக்கொடுத்த விஷத்தின் மீதியை ஆபத்து வந்தால் உபயோகிப்பதற்காக என்னி டமே வைத்திருந்ததை அவர்களிருவருக்கும் தெரியாமல் கொடு த்து பின் நானும் சந்தோஷமாய் அருந்தினேன். இன்னும் கொஞ்ச கோத்தில் காங்கள் மூவரும் இறப்பது கிச்சயம். நான் இறக்கு முன் தங்களுக்கு ஒன்றுமட்டும் தெரிவிக்க விரும்புகிறேன். அது என்ன வென்பீர்களோ உண்மையில் தங்களுடைய குமாாருக்கு இன்னலை விளைவித்த காமாக்கிாாவைக் கெடுப்பதற்குச் செய்த சூழ்ச்சியானது நாளாவிர்த்தியில் வெவ்வேறு வழிகளில் சென்று. இறுதியில் என் அழிவிற்கு-ஆத்ம காசத்திற்கு-தலைமுறை கத்துவமாய் கானும் என் முன்னேர்களும் சம்பாதித்த கற்பெயரின் நாசத்திற்குக் காண மாயிருந்ததேயொழிய வேறல்லவென்று சுப்ரமண்யர்பேரில் ஆணையி ட்டுச் சொல்லுகிறேன். இது உண்மையென கினைத்து என்ன மனப்பூர்வமாய் மன்னிப்பீர்களாகில் எனது தீச்ெ சயல்களுக்காக நான் காகபாதையே அனுபவிக்க நேரிடினும் எனக்கு அது பெரும் ஆறுதலைக் கொடுக்கும். இந்தத் துரோகியை மனமாா மன்னிப்பீ ர்களோ என்னமோ ?

எஜமானத் துரோகி,

காந்திமதி.

இக்கடிதத்தை வாசித்ததும், நீனிவாசலுராஜக இன்ஸ்பெக் டாவாகளைப் பார்த்து காக்கிமதியா பிள்ளை இறந்து விட்டாரா? என்று கேட்டார். தான் வருமுன்னம் கொண்டப்பரெட்டியும் சாமி ரெட்டியும் இறந்து விட்டதாகவும் காந்திமதியா பிள்ளை இன்னும் இாண்டொரு நிமிஷங்களில் இறந்த விடுவாரென்றும் டாக்டர் சொ ன்னதையும் ஆகையால்தான் மூவரும் இந்த விட்டார்களென்று, சொன்னதாய் இன்ஸ்பெக்டா சொன்னர். உடனே தமது வண்டியேறி ரீனிவாசலு ராஜ அவரைப்பார்க்கப்போக, ஜெய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/364&oldid=633245" இலிருந்து மீள்விக்கப்பட்டது