பக்கம்:ஜெயரங்கன்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364, ஜெயாங்கன்

காளைக்கு 2-தினங்கள் முன்னிருந்து தான் கிருநெல்வேலி சப் மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலிருந்ததாகவும் குற்றம் கடந்த அன்று மத் யானம் 11-மணி முதல் ஒருமணி வரையிலும் மீண்டும் மூன்று மணி முதல் ஐந்துமணி வரையிலும் தான் கோர்ட்டில் சாக்தி சொல்லியிரு ப்பதற்கு சப்மாஜிஸ்டுரேட், பல பிரபல வக்ல்ேகள் சகதியி ருக்கிறார்களென்றும் மத்தியிலிருந்த இரண்டு மணி சாவகாசத் தில் 84-மைல் ரோட் பாதையும் 6மைல் மணல்பாதை தாமுள்ள திருவீரராஜபட்டணம் சென்று கலகம் செய்து விட்டு மீண்டும் கோர் ட்டுக்குவா எவ்வாறு முடியுமென்றும் ஆகையால் விரோதத்தின் பேரில் தன்மேல் பொய்க் கேஸ் கொண்டு வரப்பட்டிருப்பதா கவும் எழுதி வாக்கு மூலம் கொடுத்ததோடு தக்க சாகதிகளின் மூலமாய் ருஜ-வும் செய்தவுடனே சுத்தாராஜு குற்றவாளியல்லவென்றும் கெளரவமாய் விடுவிக்கப்பட்டதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

நிற்க, திருவிராஜ பட்டனத்திலிருந்து தப்பி ஓடிய கைதி களைப்பற்றி எவ்வித நடவடிக்கைகள் எடுப்பதென டெப்டி மாஜிஸ்டி ாேட்டவர்களைக் கலந்தாலோசித்து அதில் சம்மக்கப்பட்ட காண்க ர்த்தர்களாகிய முக்யஸ்தர் மூவரும் விஷமுண்டு இறந்த விட்டதா லும், மற்றவர்கள் விலாசங்கள் பேர்கள் முதலியன் தெரியா ததாலும், டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்களை மோசம் செய்து கட்டிக் கொண்டுபோன விஷயமும், தனது பங்களாவில் படுத்திருந்த ஜில் லாமாஜிஸ்டிரேட்டவர்களைக் கட்டிலோடு அவருக்குக் தெரியாமல் 40மைல் துரம் துக்கிக்கொண்டு போய்க் கால்கைகளைக்கட்டி அக்ாம விசாரணை நடத்தி சுட உக்கேசித்தார்களென்ற விஷயமும் வெளிக் குத் தெரியாமலிருப்பதே எல்லோருக்கும் கெளரவமாயிருக்குமென வும் யோசித்து இனி எவ்வித நடவடிக்கைகளம் எடுக்கக் கொள்வ தில்லையென முடிவு செய்தார்கள்.

அப்போது கோவிக்கன், ஜல்லா மாஜஸ்டிரேட், டெப்டி மாஜிஸ்டிரேட் போலீஸ் குப்பிான்டன்டன்ட் ஆகிய மூவரிடமும் காமாகதிாாவை அழைத்துக் கொண்டுபோய் சிபார்சுசெய்து அவரு க்கு அவருடைய வேலையைக் கொடுக்கும்படியும், வேறு ஊருக்குமா ற்றும்படியும் கேட்டுக்கொண்டதின் பேரில் தமது வேலை கொடுக்கப் பட்டு காமாகதிராவ் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். அப் போது டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் செல்லக்கிடம் சொல்லிக் கொண்டுபோகவேண்டாமா'என்ற புன்சிரிப்புடன் கேட்டார்.காமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/369&oldid=633250" இலிருந்து மீள்விக்கப்பட்டது