பக்கம்:ஜெயரங்கன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? 39

யும். ஐகோர்ட்டில் நடந்தேறும் தீர்ப்புகள் சட்டத்தைப் பொறுத் தேயிருக்கும். வாசகர்களுக்கு அது அணியாயத் தீர்ப்பென்று மன தில் படலாம். ஆனல் முன்குல் இக்கேசைப் பற்றி ஒன்றும் தெரி யாமலிருந்து வக்ல்ே ஸ்ரீனிவாசய்யங்கார்வாதக்கை மட்டும் கேட்கப் பட்டவர்களுக்கு எவ்வாறு தோன்றுமென்று சிந்தித்துப் பருங்கள். ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழித்துக் கொண்டு ஹைக் கோர்ட்டில் அப்பீல் தாக்கல்செய்து அவதிப்பட்டுகேஸ் விசாரணை க்கு வருவதற்குள் எவ்வளவோ கஷ்ட கிஷ்டுரங்களை அனுபவித்துக் கொண்டு பலதடவைகளில் சென்னைக்குச் சென்றும், கேஸ்கட்டும் கட்சிக்காரனுடைய ரூபாய்களும் தங்கள் கைக்கு வந்து சேரும் வரையில் மிக இனிமையாய்ப் பேசி ரூபாய்கள் பெற்றுக் கொண்டபின் முதலில் பாமுகம்யும் அப்பால் என்ன காணும்! எங்களுக்கு நீர் ஒருகசுதிக்கார்தான்ு'உன்னிடமே ஒலைப்பாவில் காய் மோண்டதைப்பேசில் தொண தொணவென்று பேசிக் கொண்டிருக் தால் போதுமா? ஏன் இப்படி வம்பு வளர்க்கிறீர்? போய் வாரும்ெ ன்றும் மேல்பேசப்பேனல் ஒய் உமக்கு புத்தியிருக்கிறதா இல்லையா? ஒசூறைத்திற்கு ஆயிரக்தாம் சொன் லுைம் இவ்வாறு பிராணன வாட்டுகிறீரே. வேலையில்லாவிட்டால் சென்னையில் நடந்தேறும் ஆயிரக்கணக்கான வேடி க்கைகளைப் போய்ப்பாரும்ெதாக்தரவுசெய்ய வேண்டாம்’ என்றும் பலவிதமான இழிச்சொற்களைக் கேட்டும், கடைசியாக வக்கீலிடமிரு த்து உமது கேஸ்கூடிய ஜல்சியில் எடுக்கப் படும் உடனே பாக்கி ரூபாய்களுடன் வரவும்’ என்ற தந்தி சே

உடன் தாம் போவதற்குள் எங்கு கேஸ் எடுத்துவிடுவார்கே - லுக்கு பாக்கிக் துகை சோவில்லையென்ற எங்கு ஆஜாகாது போய் விடுகிரு.சே என அஞ்சி வீட்டில் கைகளைக் கொதுவை வைத்து அகியாய வட்டிக்கு ரூ ய்களே வாங்கிக்கொண்டு, சென்னையில் இற ங்கியதும் பல் துலக்காமலே மோட்டார். ஏறி வக்கில் வீட்டுக்குப் போய்ப் பார்க்க அவர் பாக்கி ரூபாய்களை வசூலித்துக்கொன்டு ஐக்கோர்ட்டுக்கு வாரும் பார்த்துச் சொல்லுகிறேன் என்றசொல்ல, கசுதிக்காரர். எத்தன் மணிக்கு என்று கேட்க, மறுபடியம். பழைய கதை ஆரம்பமாகி உமது இஷ்டமானதோம் வரும் வீண் கேள்விகள் கேட்டு நேரத்தைப் போக்கவேண்டா ம் பேர்ம் என்று கொ ல்ல இட்ட - படுத்த அவன் வாய்க்கு

லுக்குப் போய் ஹோட்டல்கானே அவசர வந்தவாரெல்லா பேசி அடுப்பில் கொ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/44&oldid=689845" இலிருந்து மீள்விக்கப்பட்டது