பக்கம்:ஜெயரங்கன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயாங்கன்

சென்று தெரிந்ததின் பேரில் ஒரு சிறு வீட்டை மாதம் ரூ மூன்று வாடகையில் அமர்த்தி 6 மாத அட்வான்ஸ் கொடுத்து விட்டார். அவர் அவ்வாறு அட்வான்ஸ் கொடுத்திராவிட்டால் அவருக்கு அவ்வீடுகூட அகப்படாது போயிருக்கும். . .

அப்பால் அவ்வூரிலும் தமது டிவிஷனிலுமுள்ள முக்கியமா னவர்களைப் போய்ப்பார்த்து எல்லோரிடமும் சமமாகப் பேசி அறி முகம் செய்து கொண்டு வந்தார் இதற்குள்ளாக இன்ஸ்பெக்டர் மிகவும் கல்லவரென்றும் இலஞ்சம் வாங்குபவரல்ல வென்றும் ஏழை யென்றும் மஹராஜசென்றும் பாராமல் சமமாய் நடத்தப்பட்டவ ரென்றும் ஜனங்களுக்குத் தெரிந்தது. சுந்தாாாஜ முன்போல் அதிகாரம் செலுத்தக்கூடவில்லை. வாவா பொது ஜனங்களுக்குக் தன் பேரிலிருக்கும் மதிப்பு குறைகிறதென்ற தெரிய வந்த உடனே இன்ஸ்பெக்டரைத் தன் வசப்படுத்தக்கூடிய வழிகள் ஏதாவதிருக் கிறதாயென் பலவகைகளிலும் பரிசோதித்துப் பார்க்கார். எதிலும் உபகாரப்படவில்லை. இனி இன்ஸ்பெக்டரை பயப்படுத்தித் தான்் தன் வசப்படுத் தவகெனத் தீர்மானித்தார். ஒருநாள் இன்ஸ்புெ டர் குதிரைமேல் போய்க் கொண்டிருந்தபோது அவர்மேல்-இ. கற்கள் எ றியப்பட்டன. பக்கங்களில் முள் அடர்த்த காடிாகையால் குதிரையை உள்செலுத்திப் பார்க்கக் கூடவில்லை; ஆ ம் சம் டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கியதும் கல் வத்த பக்க த்தை நாடிச் சென்றார் அப்போதும் ஒருகல் அவர்பேரில் விழுந்து காயப்படுத்திற்று. ஜேப்பியிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கல்வத்த திக்கை கோக்கிச் சுட்டார். துப்பாக்கியின் குண்டு அங்கு மேய்த்து கொண்டிருந்த ஒர் ஆட்டின் மேல் பாயவே அது வீறிட்டு விழுந்து செத்தது. அவர் அந்தப்பக்கமெல்லாம் போய் தேடியும் ஆட்கள் யாரும் அகப்படவில்லை. குதிரையிலிருந்து இறங்கும்போது திால் t பார்த்த ஆடுமேய்க்கும் கிழவனைத் தவிர அங்கு யாருமில்லை.

கேட்டு அவன் சொன்னதைக் கொடுத்து அவனி, காண்டார். இவ்விஷயம் ஊரெங்கும் பாவவே. ாமல் மற்றவர்களைக் கொண்டு பெரிய டேர் தமது கைத்திப்பாக்கியை அை

பாயகரமாயும் அடிக்கடி உபயோகிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/53&oldid=689866" இலிருந்து மீள்விக்கப்பட்டது