பக்கம்:ஜெயரங்கன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயசங்கன்

சொல்லிவிட்டு சுந்தர ராஜூவிடம் தாலும் தம்முடன்வந்த 5 கான் ஸ்டேபிள்களும் போய் அவரையும் மரம் வெட்டுவதை கிறுத்தும்படி சொல்லி, இக்க அற்ப விஷயத்திற்காக பெரிய மிராசுதார்களும் கன வான்களுமாகிய அவ்விருவர் இவ்வாறு கலகம் செய்வது சரியல்ல வென்றும் சமாதான்மாய்ப்போவது நலமென்றும் சொல்லி சுக்காரா ஜூ வைவிராசாமி ரெட்டியாரிடம் வரும்படிகப்பிட, அதற்கு சுந்தர ராஜா அவன் குதிாை இவ்வளவு தூரம் கடக்காதோ? கான அவனி டம் போகவேண்டும் பார்த்துக்கொள்ளுவோம்” என்று சொல்ல இன் ஸ்பெக்டர் அவரை அழைத்து வருவதாய்ப் போனர். அவுர் பாகி வழி சென்றதும் கும்பலிலிருந்தவர்கள் கவுன் கல்லாலடித்ததில் காமாகதிராவ் முகத்தில் பலக்க காயம் பட்டது. அவர் குதிாையிலி ருத்து கீழே விழவும், இன்ஸ்பெக்டரை வெட்டு, குத்து, ஆடி த என்னும் சத்தம் எங்கும் உண்டாக பலர் அவரை நெருங்கினர்கள். ஆனல் அவர் சட்டென்று எழுத்து குதிரைமேல் பாய்த்து ஏறி போலீசாரிருக்கும் இடம் போகப் போனார், கும்பல் வத்து மறிக்கவே கைத்துப்பாக்கியை எடுத்து தான்்கு பேரை முழங்காலுக்குக் கீழ்

g

சுட்டு வீழ்த்தவே மற்றவர்கள் கொஞ்சம் வில்கினர்கள்--சே தமது குதிரையை அகட்டி ஒட்டிபோலீஸ்காாரிருந்த இடம் சென்று அவர்களை எச்சரித்தார். தங்களை எதிர்த்து வந்தால் துப்பாக்கிகள் சஹிதம் சுடுவதற்கு ஆயத்தமாயிருந்தார்கள். இன்ஸ்பெக்டரும் ஜவான்களும் ஆறு ப்ேர் இருக்க ஜனக்கூட்டமோ 1 ஆயிரம் பேர் சேர்ந்து விட்டார்கள். இன்ஸ் பெக்டர் துப்பாக்கியல் சுட்டதில் இருகாத்தாரிலும் காயம் பட்டதினல் இன்ஸ்பெக்டரையும் போலி சாரையும் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவதென்ற தீர்மானி த்து ஜனங்கள் கால பக்கங்களிலிருந்தும் கல்லுகளையும் கட்டைகளை யும் எறிந்து கொண்டு ஆரவாரித்து வந்தார்கள். அந்த ஆபத்தான் சழயத்தில் ஜில்லா சூப்பிான்டன்டன்ட் ஐம்பது ரிசர்வ் கனிஸ்டே பிள்கள் சஹிதம் வருவதைப் பார்த்த ஜனங்கள் மூலக்கு மூல ஒட் உம் பிடித்தார்கள். போலீசார் துறத்தி 114 பேரைக் கைதியாக்கி ஞர்கள். சுத்தாாாஜா அவர்களாவது விாாசாமி ரெட்டியாவது அகப்படவேயில்லை. டிவிஷன்மாஜிஸ்டிரேட்டு அப்போது வந்தசேர்

போலீஸ் சூப்பிரடன்டன்ட்டும் அவரும் கலந்து பேசி சுந்தாராஜா வின் பேரிலும் வீராசாமி ரெட்டியார் பேரிலும் வாாண்டுகள் பிறப் பித்து அவர்களே நேரில் போய்ப் பிடிப்பது நலமென்க் தீர்மானித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/55&oldid=689870" இலிருந்து மீள்விக்கப்பட்டது