பக்கம்:ஜெயரங்கன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

தங்களுக்குப் பேருத்த கஷ்டங்கள் ஏற்படும் காலங்களில் கூட ஏதாவதொருவிதமான மூடச் சமாதானம் செய்து கொள்வது மாந்த ரின் கோள்கையாதலால் பூஞ்ணிவாசலு ராஜூ அவ்வாறு தன் மன தைச் சமாதானம் செய்துகொண்டது ஆச்சரியப்படக்கூடிய காரிய

?\)$'},

நிற்க, இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் சக்கராஜாவை விடு முழுவதும் தேடியும் அகப்படவில்லையென்று டெப்டி மாஜிஸ்டிரேட் டவர்களுக்கும், டிவிஷனல் மாஜிஸ்டிரேட்டுக்கும், ஜில்லா மாஜிஸ்டி சேட்டுக்கும், தந்தி கொடுத்தார். போலீஸ் சூப்பிரன்டன்டன்ட்டும், டிவிஷனல் மாஜிஸ்டிாேட்டும் காங்கள் உடனே வருவதாயும் அது வரைவில் கந்தர ராஜாவின் வீட்டை ஜாக்ரை தயாகக் காவல் புரியு ம்படி பதில் தத்தி கொடுத்துவிட்டுத் திருவீரராஜ பட்டணத்தைச் சுற்றிலுமுள்ள எல்லா ஊர்களிருக்கும் போலீஸ் ஸ்டேஷன்களுக் கும் கன்தராஜு எந்தப்பக்கம் வந்தாலும் உடனே நிறுத்திக்கொ ண்டு கங்களுக்குத் தெரிவிக்கும்படிக்கும் காங்கள் தேரில் வரும் வகாவில் அவரை எங்கும் போகவிடக் கூடாதென்றும் அவரைப் பிடித்துக் கோடுப்பவர்களுக்கு 1000 ரூபாய் இனமளிப்பூகர்-அ. திகள் கொடுத்தார்கள். ஒவ்வொரு ஸ்டேஷனிலிருக்கும் போலிசா ரும் தாக்க கண்டுபிடிக்கால் தங்களுக்கு கெளரவம் ஏற்படுவதோடு ஆயிரம் குப்பில் இனுமும் அகப்படுமே யென்று அதிக ஆவலாய்க் தேட ஆ. சார்கள். டிவிஷனல் மாஜிஸ்டிாேட்டும் போலிஸ் ன்டன்ட்டும் திருவிராஜ பட்டணம் சேர்ந்த தும் அவர்க ல்ே கூடியவரையில் சோதனை போட்டும் விசாரித்தும் பார்த்ததில் எல்லோரும் அவர் படுக்கப்போனபோது பார்க்கதாகவும் பின்னுல் எவரும் பார்க்கவில்லையென்றும் எப்போது எப்படி எங்கு சென்று. சென்று எவர்க்கும் கெரியாதென்றே சொன்னர்கள். அங்குள்ள வேலைக்காசைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் அவர் கனகல் கூடியவனாவில் அதட்டிக் கேட்டும் அவர்க ளெல்லோருக்கும் எதும் தெரியாதாதலால் காங்கள் உண்மையையே பேசினர்கள். இனி அக்கு தேடுவதால் உபகாரமில்லை யென்றும் இரவு புயல்காற்றும் மழையும் அடித்தபோது எப்படியோ அங்கு காவலிரு க்த போலீஸ்காரருக்குத் தெரியாமல்தான் போயிருக்க வேண்டுமென் அம் அவர்கள் பேசில குறை கூறினர்கள். அவர்கள் தாங்கள் காற்று மழையிலும் கண் இமை கொட்டாமல் காவல் புரிந்ததாயும் சுந்தர

&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/69&oldid=633297" இலிருந்து மீள்விக்கப்பட்டது