பக்கம்:ஜெயரங்கன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெய சங்க ன்

ஸ்ரீனிவாச ராஜு-என்ன காத்திமதி கலையுமில்லாமல்: கல்லாமல் பிரமாதமாய்க் கோபப்படுகிருவே காரியமென்ன?

ய்ச் சொல்லு, .

காந்திமதியா பிள்ளை.--செல்வதென்ன இருக்கிறது?

குேத் தெரியா விட்டால் சொல்ல வேண்டியது தான்். கான் யாழ் குறிப்பிட்டுச் சொல்லுகிறே னென்று தங்களுக்குக் கிட்டம்: தெரியும். தெரிந்தும் தெரியாதவர்களைப்போல் எஜமானர்கேட் கள். ஆகையால் சொல்லுகிறேன். இப்போதாவது தயவு செ தன்முய்க் கேட்டு எதாவது சரியான ஏற்பாடு செய்யவேண்டும். லாவிட்டால் வெளியில் கலைகாட்டவே முடியாது. அந்த சீதா. சாஸ்திரி யிருக்கிருனே! அவனப்பற்றிதான்்சொன்னேன். அவ: தான்் இந்த ஊரே கெட்டுப்போகிறது எடுத்ததற்கெல்லாம் சட் பேசுகிருன். தெரியாதவர்களுக் கெல்லாம் பொய்யும் புளுகும் பித்து நம்மை எதிர்க்கச் செய்கிருன், அவனே நமது ஊரிலிருச் ஒட்டிவிட வேண்டியது மிகவும் அவசியம்.

பூநீனிவாச ராஜ-கிளிப்பிள்ளை சொல்வகைப் போல்டன் இம் சொல்லும் வார்த்தைகளையே சாமாரியாய்ப் பொழிந்து தள்ளு கட்டும். இன்றுகின்ன எஜமானரையே எதிர்த்து என்

.

* *  & } - . . .  z ன்முயே! என்ன செய்தார்: ‘சால்லு, பிர சம்மண்டு:

&

g

ருேக்கிறது. காந்திமதியாபிள்ளை.-இன்றுகாலேயில் சின்ன எஜமானர் நமது

கிலங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது அந்த சீர் ாம சாஸ்திரிக்குத் தான்ம் கொடுத்த மது தோட்டத்தில் புகுத் வத்தார்களாம். அங்கு பிலாமாத்தில் ஒருயிலாப்பிஞ்சு காய்த்திரு. தசம், அதை நமது வீட்டிற்குக் கறிக்கு அறுத்துக்கொண்டு போகு படி தமது பள்ளன் செல்லனுக்கு உத்தரவிட்டார்களாம். அவ போய் அறுக்கப் போனுளும், அப்போது அந்தப்பக்கம் வந்த அே பாப்பான் “அடே அறுக்காதே’ என்று அதட்டினுளும். நமது ெ லன் அவன் வார்த்தையை லக்ஷியம் செய்யாமல் அறுக்கப்பே கும். அப்போது அவன் அதட்டி நான் சொல்லிக் கொண்டே க்கிறேன்; நீ அறுக்கப் போகிருயா? அது என்தகப்பனுர் ஸ்ரார்த் துக்காகவிட்டு வைத்திருக்கிறேன். அதை அறுக்கக்கூடாது, வேண்டுமானுல்எஜமானரிடம்வந்து சொல்லுகிறேன்'என்றுசெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/7&oldid=689759" இலிருந்து மீள்விக்கப்பட்டது