பக்கம்:ஜெயரங்கன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 ஜெயரங்கன்

பட்டால் அச்சந்தேகங்களைத் தங்களிடமே கேட்டறிந்து நிவர்த்தித் துக் கொள்ளலா மென்னும் எண்ணத்துடன் வந்தேன். தாங்கள் எப்போதும் உண்மை பேசப்பட்டவர்க ளென்பதை நான் உணர் வேன். ஆகையால் இஷ்டப்பட்டால் தெரிவியுங்கள். இல்லா விட் டால் தாங்கள் செல்லும் பதிவிலிருந்தே தங்களுக்குச் சொல்ல இஷ்டமில்லையென அறிந்து கொள்ளுகிறேன்!

ஸ்ரீனிவாசலு ராஜு-எனக்குத் தங்களிடம் உண்மை சொல் வதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. ஏனெனில் எவ்விஷ் யங்களை வெளியிடக் கூடாதென்று வேண்டிக் கொள்ளுகிறேனே அவைகளைத் தங்களிடம் சொல்லாததாகவே மறந்து விடுவது தங்கள் சுபாவம் என்பதை கான் கன்குணர்வேன். தங்கள் மனதில் எவ்வித களங்கமுமில்லாமல் எதை வேண்டுமானலும் கேளுங்கள். உண்மை யான பதில் அளிக்கிறேன்.

கோவிந்தன்-போலீசார் தங்கள் வீட்டைச் சுற்றிக் கடின காவல் புரியும் போது தங்கள் குமாரான சுந்தராஜு எவ்விதம் இங்கிருந்து வெளியேறினர்?

ஸ்ரீனிவாசலு ராஜு.-முற்காலத்தில் விசோதிகள் . . - ைமுற்றுகை போட்டுச் சுற்றிக் கொண்டால் எவர்க்கும் தெரியாமல் தப்பிப் போவதற்காக இரகசிய சுரங்க அறை ஒன்று அரண்மனையி லிருக்கிறது. அவ்வழியாக சுந்தாம் தப்பிப் போனன். தங்களுக்கு அவ்வழியைக் காண்பிக்கிறேன். -

கோவிக்தன்-ஆளுல் இன்ஸ்பெக்டர் காமாகதிராவுக்கு லட்ச ரூபாய் விஞ்சம் கொடுத்ததாகப் புகார் செய்தது பொய்தானே?

ஸ்ரீனிவாசலு ராஜு-ஆம் . கோவிந்தன்-அவர் பேரில் அபாண்டம் ஏற்படும் விதமான கடிதங்கள் எழுதியது யார்?

ஸ்ரீனிவாசலு ராஜு-என்குலாவது எனது தூண்டுதலாலா வது இன்றும் கடக்க வில்லை. அப்படிச் செய்தவர்களின்னரென்றும் எனக்கு இதுவரைவில் தெரியாது.

கோவிந்தன்:--இதுவரை தெரியதென்றால் இப்போது தெரி யுமோ?

பூஞ்ளிைவாசலு ாஜ-இப்போதும் தெரியாது. கோவிந்தன்-ஆனுல் சுடலை கோயிலில் லஞ்சம் வாங்கிய தொகையைப் புதைத்திருப்பதாகக் கடிதம் எழுதி அதிகாரிகளை வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/99&oldid=633330" இலிருந்து மீள்விக்கப்பட்டது