பக்கம்:ஜெயில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - i கட்டுரைகள் யாவது தனி மனிதர் செய்தால் அது குற்றமாகும். எது கெடுதல் ' என்பதை முன்னதாகவே ஆராய்ந்து சட்டங்கள் தயாரிக்கப் பெற்றிருக்கின்றன. ஆகவே, சர்க்காரின் சட்டங்களுக்கு விரோதமாகச் செய்யப்படும் எந்தக் காரியமும் குற்றமாகும். சரி, இந்தச் சட்டங் களைச் செய்தவர்கள் யார் சட்டங்களே அமுல் நடத்தி வரும் சர்க்க !ை கடத்துபவர்கள் யார்? இந்தக் கேள்விகள் விரைவில் ர்ேக்க முடியாத பிரச்னைகளை எழுப்புகின்றன. Élu in u non en ஆராய்ச்சி செய்தால், பணம் படைக்க செல்வர்களே அதிகாரங்களைக் கைப் பற்றி, சர்க்காரை அமைத்துக்கொண்டு, கங்களுக்கு ஏற்ற சட்ட திட்டங்களே அமைத்துக்கொள்ளுகிருர்கள் என்பது புலகுகும். செல்வம் படைத்த வகுப்பினர், தங்களுக்கும் எழை மக்களுக்குமாக, தாங்களே நீதி பரிபாலன முறையை அமைத்திருக்கிருர்கள். ஒவ்வொரு நாட்டிலும் செல்வர் சிலரே ; ஏழைகளோ கோடிக் கணக்கானவர். இது அடிப்படையான விஷயம். இதை மனத்தில் வைத்துக்கொண்டே தற்காலப் பிரச்னைகள் எல்லாவற்றையும் நாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். தற்கால சமூகம், அதன் அஸ்திபாரம், மேற்கோப்புஎல்லாம் இந்த வேற்றுமையின் மேலேயே கட்டப்பெற் றிருக்கின்றன. ஆகவே, செல்வர்கள் இயற்றும் சட்டங் கள் அவர்களுக்கு அதுகூலமாகவே இருக்கும். காட்டின் பரிபாலனம் முழுதும் அந்தச் சட்டங்களின் சாயலாகவே இருக்கும். சுகந்திர நாடுகளில் அந்தந்த நாட்டின் செல்வர்கள் சட்டங்கள் அமைக்கிருர்கள். அடிமை நாடுகளுக்கு யாரேனும் வெளிநாட்டார் சட்டங்களை இறக்குமதி செய்து கொடுக்கிருர்கள். இதனுல்தான் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/12&oldid=855417" இலிருந்து மீள்விக்கப்பட்டது