கட்டுரைகள் இவ்வாறே புதிதாப் வந்த ஒவ்வொரு ஜீயக் கைதிகளின் கூட்டமும் போராடிப் போராடி ஒரளவு உரிமைகள் பெறவேண்டி யிருந்தது. சாவர்க்கர் சகோ தரர்களில் மூத்தவரான கணேச தாமோத சாவர்க்கர் ( ஜன்ம கண்டன), இளையவரான விசாயக தாமோதர சாவர்க்கர் (55-u திவார்தர சிட்சை), பரிந்திரர் (ஜன்ம தண்டனை), புலின் பிஹாரி தர்ஸ் (7 -u) இவர்கள் எல்லோரும் ஐரோப்பா யுத்தத்திற்கு முன்னல், பழைய சுதேசி இயக்கக் காலத்திலேயே, அந்தமானில் இருக் தவர்கள். அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வந்த இந்தியப் புரட்சிக்காரர்களான கத்தர் கட்சியினர் பஞ்சாபுக்கு வந்து, அங்குள்ள தோழர்களுடன் சேர்ந்து, ஜெர்மன் உதவிகொண்டு செய்து வந்த வேலைகளின் காரணமாக, பிரபலஸ்தர்களான பாய் பரமானந்தர், ஜ்வாலா சிங், பிரிதிவி சிங் முதலியோர் தண்டிக்கப்பட்டு, அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறே, வரிசையாகப் பல மாகாணங்களிலிருந்து, பல சதியாலோசனை வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் அனுப்பப்பட்டு வந்தார்கள். 1920 - ல் இருந்து கைதிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டு இருந்ததால் 1982-ல் அந்தமானில் ராஜீயக் கைதிகளே இல்லை. ஆனல், 1933- ல் மீண்டும் கைதிகளை அனுப்புவது ஆரம்பமானதால் கணேஷ் கோஷ், ஆனந்த சிங், சிட்ட காங் ஆயுதக் கொள்ளே வழக்கில் சம்பந்தப்பட்ட இதர கைதிகள், மூன்ருவது லாகூர் சதியாலோசனை வழக்குக் கைதிகளான பூதகேஸ்வர தத்தர், கமலநாத் திவாரி, குங்தன்லால் முதலிய நூற்றுக்கணக்கானவர் கிரெய்க் துரையின் அங் த ச் சொர்க்க த்திற்கு அனுப்பப் LIL_______60TT- i. 36
பக்கம்:ஜெயில்.pdf/41
Appearance