பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

ஆனால், ஏனோ சொற்கள் அவளது தொண்டையி லேயே உறைந்து விட்டதுபோல் வலுவில்லாமல் ஒலித்தன.

சரி வா, போகலாம்!?? என்று சங்கர் வசந்தியை அழைத்தான். --

எங்கே??? என்றாள் வசந்தி.

கிழவி என்ன பண்ணுகிறாள்னு பார்க்க லாமே...??

இருவரும் அடுக்களைக்குள் சென்றபோது, கிழவி அடுப்பை மூட்டி ஏதோ காய்ச்சிக் கொண்டி ருந்தாள். *

என்ன பண்ணறே, பாட்டி???-வசந்தி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

டீக்குத் த ண் ணி போட்டேன். பால் காய்ச்சறேன்.??

இந்த வேளையிலா டீ குடிப்பாங்க???

எமது தன்கள் மாதிரி வந்து; தூணோடு கயிற்றாலே வரிஞ்சு கட்டிப் போட்டிருந்தாங்களே. உனக்கு மட்டும் உடம்பெல்லாம் வலிக்கலியா???

வலிக்காமெ என்ன பாட்டி? உசிரே போயிடு. மோன்னு பயந்தே போனேன்.??

பின்னே பேசறியே; நல்ல சைனா டீ போட்டுத் தறேன்! உடம்பு வலியெல்லாம் பறந்துடும் பாரு!’’

ஜே.-8