பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 கள்ளத் தோணி ஆட்கள் போய்-கஞ்சாவும் அபினும் கிராம்பும் கடத்திக்கொண்டு வருவாங்க." 'இதெல்லாம் எதுக்குப் பாட்டி?” ச. எல்லாம் பணம் சம்பாதிக்கத்தான்.” பெணம் சம்பாதிக்கவா? இப்போ அப்பாகிட்டே இருக்கிற பணமே ஏழு தலைமுறைக்குக் காணுமே?’’ 'ஏழு தலைமுறைக்குக் கண்டா? பதினாலு தலைமுறைக்கு வேணுங்கற ஆசை இருக்காதா? இது மட்டுமா? உன்னைப்போல அழகான பெண் களைப் பிடிச்சு வளர்த்து ஆளாக்கி, பம்பாயிலே இருக்கிற தரகுக்காரங்க கிட்டே வந்த விலைக்கு வித்துப்புடுவாங்களே!” "ஐயோ பாட்டி, இப்படியெல்லாம்கூட அக்கி ரமம் நடக்குமா?” "இது என்ன அக்கிரமம்? இன்னும் எத்தனை யோ நடக்குது. உங்க அம்மா செத்துப்போனதுக்கப் புறம் வந்த வினை. அவரு மனசை இந்தப் பாவிங்கதான் இப்படிக் கலைச்சுப்புட்டாங்க. இதிலே ரெண்டு போட்டி கோஷ்டிங்கவேறே.இவங்க ரெண்டு பேருக்கும் மத்தியிலே மாட்டிக்கிட்டு நான் அல்லாடறேன்.’’ அப்போ இதெல்லாம் சங்கருக்குத் தெரியும்னு சொல்றியா பாட்டி?”

    • நல்லாத் தெரியும், உங்க அப்பா இரும்புப் பெட்டிச் சாவியை நீ அவன்கிட்டே அடிக்கடி