பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

    • ஆமாம்; அவன் இன்னும் ஒரு நாள் இங்கே தங்கி இருந்தா, அவனைத் தீர்த்தே கட்டியிருப் பாங்க. பாலிப் பயலுக்கு ஆயுசு கெட்டி பிழைச்சுப் போயிட்டான். இனிமே இந்தக் கூட்டம் -ரெண்டு கட்சியும்-நிம்மதியா இருக்க முடியாது. விடிஞ்சதும் விடியாததுமா நான் போயி எங்க அக்காகிட்டே இதைச் சொல்லியாகனும்!

'உனக்கு அக்காகூட இருக்காளா? அவ எங்கே இருக்கா! என்ன பண்னறா??? எல்லாம் பக்கத்திலேயேதான் இருக்கா-இதே தொழில்தான் அவள் தலையிலேயும் எழுதியிருக்கு. பாவாடைதான் அவளை ஆட்டிவைக்கறான். இது கூட அந்தச் சோனிப்பயலுக்கு தெரிஞ்சு போச்சு!?? 'உங்க அக்காவைச் சங்கர் பார்த்திருக்கானா?22 “ரேக்ளா கட்டிக்கிட்டுப் போயி, விழுந்த அன் னிக்கு அவ வீட்டுக்கே போய்த்தான் உங்களுக்குக் குடிக்கத் தண்ணி வாங்கி வந்திருக்கான். போனா சும்மா வந்திருப்பானா? - வீடு பூராத் துழாவிப் பார்த்திருப்பான்!” 'பார்த்தா என்ன? அங்கே அப்படி என்ன இருக்கு?’’ கத்தி, கம்பு, அரிவாள், கள்ளு, சாராயம்இன்னும் இருக்கக்கூடாதது எல்லாமே இருக்கு. எல் லாத்தையும் விட வயல்காட்டிலே அது ஒரு ரகசிய இடம். அது எப்படியோ இந்த பயலுக்குத்