பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

என்ன பயன்? கூண்டிலிருந்து பறவை தப்பிச் சென்றுவிட்டதே!

இந்த அவமானச் செய்தியை எந்த முகத்துடன் பட்டாமணியத்திடம் சென்று கூறுவது? முகத்தில் காறி அல்லவா உமிழ்வார்? அதுமட்டுமா?தப்பிச் சென்ற சங்கர் தன் குட்டுக்களை அம்பலமாக்கி விட்டால்?

1 IП б71ПГ б00 ш- ஒரேயடியாகக் குழம்பி; அப்படியே அந்தா அறையில் உட்கார்ந்துவிட்டான். அவனது சிந்தனை எல்லாம், சங்கர் இப்போது எங்கே இருப் பான், அவனை எப்படிப் பிடிப்பது?’ என்பதுதான்.

o יה ஃ H. T. on to

அறைக்குள் அடைபட்ட சங்கரும், குமாரும் இன்னது செய்வது என்று புரியாம்ல் திகைத்துக் கொண்டிருந்தபோது

டேய் சங்கர், நம்மைக் கொன்று இந்தச் சவுக்குத் தோப்பிலேயே குழிதோண்டிப் புதைக்கத் தாண்டா பாவாடை நம்மை இங்கே அடைச்சு

வெச்சிருக்கான்!” என்றான் குமார்,

சங்கர் பதிலே பேசவில்லை; ஒருவறட்டுச் சிரிப்பு

அவ ன் இத ழ்க்கடையில் ஒடியது.

டேய் சங்கர், உன்னைப் போல் என்னாலே சமாதானமா இருக்க முடியல்லேடா: லேட்டானாலும் பரவாயில்லேன்னு ஹாஸ்டலுக்கே போயிருக்கலாம். அப்போ இந்த வம்பெல்லாம் வந்திருக்காது இந்தப் பாவிகள் கையிலே அகப்பட்டு . ஹாம்...