பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

இனிமே? பொழுது விடிஞ்சா, இங்கே என்ன வெல்லாம் நடக்கப் போகிறதோ?’ என்று குமார் முணுமுணுத்தான்.

பொழுது விடியாது!?-சங்கர் ஒரே வார்த் தையில் கூறினான் மோட்டு வ ைள ைய ப் || || ர்த்தபடி.

உக்கும்.இவரு பெரிய நளாயினி1’’

குமாரின் வார்த்தையை லட்சியம் செய்யாமல் அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சங்கர் ,

குனிடா கீழே!’’ என்றான் குமாரைப் பார்த்து.

சங்கர் குறிப்பிட்ட சுவர் ஜன்னலின் கீழே குனிந்து நின்று கொண்டான் குமார். சங்கர் குமாரின் முதுகின் மீதேறி ஜன்னல் கம்பிகளைச் சற்று அசைத்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! அந்தக் கம்பிகள் வளைந்து விரிந்துவிட்டன. ச்ெசயம் இது மந்திரவாதமல்ல! சங்கருக்கு அப்போதுதான் முதன் முதலாக ஒரு சந்தேகம் எழுந்தது. தன்னையும் அறியாமல் தன் கரங்களில் ஏதோ ஒர் அமானுஷ்ய வலிமை இருப்பது நன்கு புலனாயிற்று.

அக்கிரமமாகக் கடைத்தெருவில் தாக்கவந்த பாவாடையிடமிருந்து தக்க சமயத்தில் தன்னைக் காப்பாற்றி உதவிய இந்த அதிசயவலிமையை, ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்பினான்.