பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

சந்தைப் பேட்டைச் சண்டையை மனசிலே வெச்சுக் கிட்டு, சங்கர் தான் நெருப்பு வெச்சிருக்கான்னு பாவாடை குதிக்கறான். உன்னை நான் வலை போட்டுப் பிடிக்காட்டா, பாவம், அந்த சா துப் பிள்ளை மேலே தானே பழி விழுந்திருக்கும்?' என்று கூறியபடியே கையிலிருந்த சவுக்கால் பனார் பனார் என்று பட்டாமணியம் வெளுத்து வாங்கிக் கொண் டிருந்தார். ஆம் கொடுத்த நூறு ருபாய் செரிக்க வேண்டாமா!

ஆனால் இந்தச் சூதுவாது ஒன்றும் அறியாத சந்தானமோ, போதும்பட்டாமணியம், விட்டுடுங்க; ஏதோ அறியாத்தனமா விரோதத்திலே நடந்துக் கிட்டிருக்கான். ஆனால் பாவாடை வந்து என் பள்ளிக் கூடப் பையன் சங்கர் மேலே பழியைப் போட்டதும் என்னாலே நம்பவே முடியவில்லை!’’ என்றார் உணர்ச்சி பொங்க.

என்னுலே ம ட்டு. நம்பவ முடிஞ்சு து? நானும் அதை நம்ப மத்தானே உண்மைக் குத்த வாளியைக் கொண்டு வந்தாகணும்னு இத்தனை | || டுபட்டேன் 13 * என்று பட்டா மணியமும் கே ர்ந்து கொண்டார்.

இந்த நாடகத்தைக் கூட்டத்தோடு கூட்டமாய், + - *F. - - +. == on. Hi - *. - o சங்கரும் மானே இரும் மட்டுமல்ல; வசந்தியும்

பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.