பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இப்படிச் செஞ்சா என்ன?’ என்று விஷயத்தைக் கூறினான். அதைக் கேட்டதும் பாவாடை மட்டு மென்ன; பட்டாமணியமே அசந்து போய் விட்டார்.

  • முனியா, உன்னுடைய இந்த யோசனை யினாலே என்னுடையப்மானம் மட்டுமில்லே, உயிரே பிழைச்சுது!! என்று வாயாசப் புகழ்ந்தபடி இரும்பும் பெட்டியைத் திறந்து நூறு ரூபாயை எடுத்துப் பாவாடையின் கையில் கொடுத்தார். ஒடு இப்பவே ஒரு பயலை இழுத்துக் கொண்டு வா: நானும் சற்றைக்கெல்லாம் சந்தானத்தின் வீட்டுக்கு வந்து விடுகிறேன். காரியம் ஐந்து நிமிஷத்துக்குள் முடிஞ்சாகனும் என்று விரட்டி அனுப்பினார்.

அதன்படியே சற்றைக்கெல்லாம் பட்டாமணியம்

அங்கே சென்றபோது, சந்தானத்தின் வீட்டு வாசலிலே இருந்த மரத்தில் ஒர் ஆளைக் கயிற்றால் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் பட்டா மணியத்தைக் கண்டதும், எகிறிக் கொண்டு,

எஜமான், கன்னின்கனு: தேசிய ம, பழைய விரோதத்திலே பாவடைபோட வைக்கப் போருக் குத் தீ ைெகச்சுட்டேன். இனிமே இந்த மாதிரித் தப்புத் தண்ட புக்கெல்லாம் போகமாட்டேன்’ என்று விழுந்து குப்பிட்டான்.

பட்டாமணியத்துக்கு முகத்திலுள்ள கடுமை

_*

மாறவே இல்லை.

'சீ, அயோக்கிய நாயே! எழுந்திரு!உன்னாலே இந்த ஊருக்கே எவ்வளவு பெரிய அவமானம்!