பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5?

அடிக்கடி வலுவிலேயே சந்தானத்தின் வீட்டுக்குப் போனார். வளர்ந்து பெருகும் பள்ளியின் வளர்ச்சி' யிலே அதிக அக்கறை காட்டினார்.

வண்டி அனுப்பி, சங்கரை வீட்டுக்கு அழைத்து வ ரு வ விருந்தளிப்பார். அப்போதெல்லாம் சந்தானத்தின் அநுமதியை ஒவ்வொரு தடவையும் பெற்றேதான் சங்கர் செல்வது வழக்கம்.

வசந்தியும் சங்கரும் மிகவும் அன்னியோன்னிய மாகப் பழகுவது கண்டு பட்டாமணியம் மனம் பூரித் தார். வசந்தியும் அப்பாவின் மனம் இப்படி மாறும் என்று எதிர்பார்க்கவில்லையே!

எல்லாவற்றையும் விட, அந்த வருஷம் நடை பெறவிருக்கும் பள்ளி விளையாட்டுப் போட்டியில் பட்டாமணியம் சங்கருக்கு மிகவும் உற்சாகமூட் tq-ботпгт •

அந்த வருஷம் பட்டனத்துப் பள்ளி ஒன்றுடன்; தாயுமானவர் பள்ளி விளையாட்டுப் போட்டி நடத்து

ைதாக இருந்தது.

எல்லா விளையாட்டுகளுக்கும் தாயுமானவர் பள்ளி ஒவ்வொரு டீமுக்கும் திறமையான மாணவர் களைப் பொறுக்கி வைத்திருந்தது.

சங்கர் இரும்புக் குண்டு வீசி எறியும் போட்டி யில் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டான். இதைக் கண்டு எள்ளி நகையாடியவர்கள் பலர். சோனிச் சங்கரால் அந்த வலுவான குண்டைத்