பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

H

துரக்கவே முடியதே 3 பிறகல்லவா -ജൂഖ് ുത് வேகமாக வீசி எறிந்து வெற்றி பெறுவதற்கு?’ என்று அனைவருமே எண்ணினார்கள். ஹெட்மாஸ்டர்கூட, வாலிபாலிலோ, புட்பால் போட்டியிலோ கலந்து கொள்ளும் டித்தான் சங்காைச் சிபாரிசு செ ய்தார். ஆனால், சங்கர் தனக்கு இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கை இருப்பதாகக் கூறிவிடவே, அதற்குமேல் அவனை யா ரும் வற்பு றுத்தவில்லை.

குறிப்பிட்ட தேதியின் பட்டனத்துப் பள்ளி விழாக் கோலம் பூண்டு காட்சியளித்தது. o

பூப்பந்தாட்டப் போட்டி, முதல் நாள் நடை பெற்றது. இதில் இரு தரப்பிலிருந்தும் மாணவிகளே பங்கு கொண்டார்கள். பிற்பகல் வரை இரு கோஷ்டியும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடிய வில்லை. ஆட்டம் உற்சாகமாகவும், மும்முரமாகவும் தொடர்ந்தது. தாயுமானவர் பள்ளியின் கோஷ் டிக்கு வசந்திதான் லீடர். அவள் இவ்வளவு

சுறுசு றுப்பாகவும் 5 லாகவமாகவும் விளையாடக் கூடியவள் என்பதைச் சங்கரே அன்றுதான்

கண்டான். பந்து அவளது மட்டையில் சொன்னபடி யெல்லாம் கொஞ்சி விளையாடியது.

o ஆட்டத்தை ஊக்குவிக்கவும், ஆடுபவர்களை உற்சாக மூட்டவும் ஒவ்வொரு மும்முரமான கட்டத் திலும் இருதரப்பிலிருந்தும், சீழ்க்கையும் கைதட்ட லும் விசில் ஒலியும் எழுந்துக் காதைத் துளைத்தன.